தூத்துக்குடி மக்ரூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thooththukkudi macaroon" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''தூத்துக்குடி மாக்ரூன்மக்ரூன்''' (''Thooththukkudi macaroon'') என்பது [[இந்தியா|இந்தியாவில்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு வகை மக்ரூன் ஆகும். மக்ரூன்கள் பாரம்பரியமாக [[வாதுமை|வாதுமையிலிருந்து]] தயாரிக்கப்படுகின்றன.<ref>{{Cite web|url=http://www.etymonline.com/index.php?term=macaroon|title=Macaroon &#124; Origin and meaning of macaroon by Online Etymology Dictionary}}</ref> ஆனால் தூத்துக்குடி மக்ரூன்கள் [[முந்திரி|முந்திரியினை]] முக்கிய மூலப்பொருளாகக் கொண்டுள்ளன. 
[[படிமம்:Tuticorin_Macroons.jpg|thumb|226x226px| தூத்துக்குடி மக்ரூன்]]
 
== வரலாறு ==
தூத்துக்குடி மாக்கரூன்மக்கரூன் அடிப்படையில் தூத்துக்குடியில் இந்தியமாக்கப்பட்ட ஐரோப்பிய மாக்கரூன் ஆகும். இதனை அருணாசலம் பிள்ளை என்பவர் இம்மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடிக்கு வந்த [[போத்துக்கீசர்|போர்த்துகீசிய]] மாலுமிகள் உள்ளூர் தொழிலாளர்களை மக்ரூன்கள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகவும், அதனை இவர்கள் தற்போதைய வடிவத்திற்கு மேம்படுத்தினர் என்று வரலாறு கூறுகின்றது.<ref name="olympia">{{Cite news|last1=Gerald|first1=Olympia|title=In search of Thoothukudi macaroon|url=http://www.thehindu.com/features/metroplus/Food/in-search-of-thoothukudi-macaroon/article4170768.ece|accessdate=9 March 2015|work=The Hindu|date=8 December 2012}}</ref> இதேபோன்ற தயாரிப்பு [[மங்களூர்|மங்களூருவின்]] [[அடுமனை|அடுமனைகளிலும்]] பரவலாகப் பிரபலமாக உள்ளது. .இந்த மக்ரூன்கள் [[கோவா (மாநிலம்)|கோவாவின்]] போர்த்துகீசிய காலனித்துவத்திற்கும், கோவா [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கர்கள்]] தென்கனராவிற்கு குடிபெயர்ந்ததற்கும் கடன்பட்டுள்ளது.
 
== தேவையான பொருட்கள் ==
 
* முட்டை வெள்ளை கரு
* சர்க்கரை
* முந்திரி பருப்பு<ref name=olympia />
* முந்திரி பருப்பு<ref name="olympia">{{Cite news|last1=Gerald|first1=Olympia|title=In search of Thoothukudi macaroon|url=http://www.thehindu.com/features/metroplus/Food/in-search-of-thoothukudi-macaroon/article4170768.ece|accessdate=9 March 2015|work=The Hindu|date=8 December 2012}}<cite class="citation news cs1" data-ve-ignore="true" id="CITEREFGerald2012">Gerald, Olympia (8 December 2012). [http://www.thehindu.com/features/metroplus/Food/in-search-of-thoothukudi-macaroon/article4170768.ece "In search of Thoothukudi macaroon"]. ''The Hindu''<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">9 March</span> 2015</span>.</cite></ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழர் சமையல்]]
[[பகுப்பு:தூத்துக்குடி]]
"https://ta.wikipedia.org/wiki/தூத்துக்குடி_மக்ரூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது