தூத்துக்குடி மக்ரூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சத்திரத்தான் பக்கம் தூத்துக்குடி மாக்ரூன் என்பதை தூத்துக்குடி மக்ரூன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பில் திருத்தம்
 
வரிசை 3:
 
== வரலாறு ==
தூத்துக்குடி மக்கரூன் அடிப்படையில் தூத்துக்குடியில் இந்தியமாக்கப்பட்ட ஐரோப்பிய மாக்கரூன் ஆகும். இதனை அருணாசலம் பிள்ளை என்பவர் இம்மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடிக்கு வந்த [[போத்துக்கீசர்|போர்த்துகீசிய]] மாலுமிகள் உள்ளூர் தொழிலாளர்களை மக்ரூன்கள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகவும், அதனை இவர்கள் தற்போதைய வடிவத்திற்கு மேம்படுத்தினர் என்று வரலாறு கூறுகின்றது.<ref name="olympia">{{Cite news|last1=Gerald|first1=Olympia|title=In search of Thoothukudi macaroon|url=http://www.thehindu.com/features/metroplus/Food/in-search-of-thoothukudi-macaroon/article4170768.ece|accessdate=9 March 2015|work=The Hindu|date=8 December 2012}}</ref> இதேபோன்ற தயாரிப்பு [[மங்களூர்|மங்களூருவின்]] [[அடுமனை|அடுமனைகளிலும்]] பரவலாகப் பிரபலமாக உள்ளது. .இந்த மக்ரூன்கள் [[கோவா (மாநிலம்)|கோவாவின்]] போர்த்துகீசிய காலனித்துவத்திற்கும்காலனித்துவத்தினாலும், கோவா [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கர்கள்]] தென்கனராவிற்கு குடிபெயர்ந்ததற்கும்குடிபெயர்ந்ததாலும் கடன்பட்டுள்ளதுஇப்பகுதிகளில் அறிமுகமானது.
 
== தேவையான பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தூத்துக்குடி_மக்ரூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது