பஞ்சாபி பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 1:
'''பஞ்சாபி பத்தி''' (''bhathi'', ({{Lang-pa|ਭੱਠੀ}}) என்பது [[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் ஒருவகை அடுப்பாகும். இது கல் அடுப்பை (masonry oven) ஒத்தது.<ref>[https://www.google.co.uk/search?q=punjabi+bhathi&safe=active&biw=1152&bih=530&source=lnms&tbm=isch&sa=X&ei=YZB9VLDWGOnB7Ab6m4CoBA&ved=0CAYQ_AUoAQ#facrc=_&imgdii=_&imgrc=7V1gG5Eq1fXImM%253A%3BFqQn3F0-dO8ZqM%3Bhttp%253A%252F%252Fvipjanta.net%252Fwp-content%252Fuploads%252F2013%252F05%252Fbhathi.jpg%3Bhttp%253A%252F%252Fwww.vipjanta.net%252Fdaniyan-wali-bhathi%252F%3B918%3B652 Photo of a Punjabi bhathi]</ref>
 
பத்திகள் அதிகமாக [[இராசத்தான்|இராஜஸ்தானிலும்]] [[பஞ்சாப் பகுதி]]யிலும் பயன்படுத்தப்படுகின்றன. [[இராசத்தான்|இராஜஸ்தானில்]] பயன்படுத்தப்படும் பாரம்பரிய பத்திகளின் மேற்புறம் மூடப்பட்டிருக்கும்; சமைக்க வேண்டிய பார்லி போன்ற தானியங்கள் பாத்திரங்களில் அடுப்பின் உட்புற அமைப்பில் வைக்கப்படுகின்றன.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/deserts-culinary-repository/article3995773.ece The Hindu Mohammed Iqbal 14 10 2012]</ref> திறந்த மேற்புறத்துடனும் பத்திகள் உள்ளன. அதிகளவில் உணவு சமைப்பதற்கு இவ்வகையான பத்திகள் பயன்படுகின்றன. மேற்புறத்தில் வாணலிகள் அல்லது பெரிய பாத்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றில் உணவு சமைக்கப்படுகிறது<ref>[{{Cite web |url=http://www.indiacurry.com/faqappliance/traditionalstoves.htm |title=Traditional stoves] |access-date=2016-07-20 |archive-date=2016-10-28 |archive-url=https://web.archive.org/web/20161028072123/http://www.indiacurry.com/faqappliance/traditionalstoves.htm |dead-url=dead }}</ref>
 
==வடிவமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாபி_பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது