பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 4:
 
== வரலாறு ==
இந்த தொலைக்காட்சி கோபுரம் 1988இல் புதுடெல்லியின் மிகப்பெரிய வணிக மாவட்டத்தில் கட்டப்பட்டது. பித்தாம்புராவில் உள்ள நேதாஜி சுபாசு இடம் தில்லி மக்களின் முக்கிய உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.{{Citation needed|date=April 2012}} தில்லியின் இரண்டாவது ''திலி ஹாத்'', எனும் பாரம்பரிய உணவு மற்றும் கைவினைப் பஜார், டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தால் பிதாம்புராவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்த தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் 7.2 ஹெக்டேர் பரப்பளவில் ஏப்ரல் 2008இல் நிறுவப்பட்டு.<ref>{{Cite news|title=CM inaugurates Pitampura Haat|url=http://www.expressindia.com/latest-news/cm-inaugurates-pitampura-haat/296391/|date=14 Apr 2008|access-date=5 ஆகஸ்ட் 2021|archivedate=30 ஜூலை 2012|archiveurl=https://archive.is/20120730054519/http://www.expressindia.com/latest-news/cm-inaugurates-pitampura-haat/296391/|deadurl=dead}}</ref> இதன் அருகில் பிதாம்புரா விளையாட்டு வளாகமும் உள்ளது.
[[படிமம்:Pitampura_TV_tower_as_seen_from_Dilli_Haat,Pitampura,New_Delhi.jpg|thumb|பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம் ]]
[[படிமம்:Pitampura_TV_Tower.JPG|thumb|பித்தாம்புரா டிவி கோபுரம்]]