மறைபுற நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''பெரிஸ்கோப் கருவி''' அல்லது '''மறைபுற நோக்கி''' என்பது மறைந்திருந்தபடி சூழலை கண்காணிக்க தகுந்த ஒர் [[ஒளியியல்]] கருவியாகும். அதன் மிகக் குறைந்த வடிவமைப்பில், இக்கருவி ஒரு குழலின் இருமுனைகளிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளை 45 பாகையில் கொண்டது. மேம்பட்ட வடிவத்தில், கண்ணாடிக்கு மாறாக, பல்வேறு [[வில்லை]]களும், [[பட்டகம்| பட்டகங்களும்]] காட்சியை தெளிவாக, விரிவாக காண பயன்படுத்தப் படுகிறது.
இத்தகைய கருவி மூலம் ஒரு முனையில், கண்ணாடியில் விழும் பிம்பங்களை, குழலின் அடுத்த முனையில் உள்ள கண்ணாடியில் காணலாம். இக்கருவி, [[இரண்டாம் உலகப் போர் |இரண்டாம் உலகப் போரின்]] போது பகைவர் நிலைகளை [[பதுங்கு குழி]]களின் உள்ளே இருந்த படியே கண்காணிக்க உதவியது. மறைபுற நோக்கி பல்வேறு [[கவச வாகனம்|கவச வாகனங்களிலும்]], [[நீர்மூழ்கிக் கப்பல் | நீர்மூழ்கிக் கப்பகளிலும்]] பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
 
[[Image:British trench periscope Cape Helles 1915.jpg|thumb|right| British trench periscope, Cape Helles 1915]]
[[Image:Periscope rifle Gallipoli 1915.jpg|thumb|right|Australian [[light horse]]man using a [[periscope rifle]], Gallipoli 1915]]
 
[[bg:Перископ]]
"https://ta.wikipedia.org/wiki/மறைபுற_நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது