மேல் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 138:
| footnotes =
}}
'''மேல் மாகாணம்''' அல்லது '''மேற்கு மாகாணம்''' (''Western Province'', {{lang-si|බස්නාහිර පළාත}}) [[இலங்கை]]யின் ஒன்பது [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் [[இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம்]] கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் [[இலங்கையின் மாகாண சபைகள்|மாகாணசபைகள்]] அமைக்கப்பட்டன.<ref>{{cite web|title=Provinces of Sri Lanka|url=http://www.statoids.com/ulk.html|publisher=Statoids}}</ref><ref>{{cite web|title=Provincial Councils|url=http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html|publisher=Government of Sri Lanka|access-date=2014-07-13|archive-date=2009-07-07|archive-url=https://web.archive.org/web/20090707214924/http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html|dead-url=dead}}</ref> மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் [[சிறீ ஜெயவர்தனபுர கோட்டை]], மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் [[கொழும்பு]]ம் அமைந்துள்ளன.
 
இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[கம்பகா மாவட்டம்|கம்பகா]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]] ஆகிய [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களை]] உள்ளடக்கியுள்ளது. வடக்கே [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல் மாகாண]]த்தையும், தெற்கே [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாண]]த்தையும், கிழக்கில் [[சப்ரகமுவா மாகாணம், இலங்கை|சப்ரகமுவா மாகாண]]த்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மேல்_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது