ஜெ. ர. தா. டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 8:
| death_place = [[ஜெனீவா]], [[சுவிட்சர்லாந்து]]
| occupation = {{nowrap| [[டாட்டா குழுமம்|டாட்டா குழும]]</br> முன்னாள் தலைவர்}}
| parents = [[இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா]]|[[சுசானே ஆர்டி டாட்டா|சுசான்
| spouse = தெல்மா விசஜி டாட்டா
| religion = [[சரதுசம்|சோராசுதிதிரர் சமயம்]]<ref>{{cite news|last1=Biswas |first1=Ashit |title=For JRD, service was religion - Industry icon died 10 years ago, but legacy lives on |url=https://www.telegraphindia.com/jharkhand/for-jrd-service-was-religion-industry-icon-died-10-years-ago-but-legacy-lives-on/cid/789637 |website=The Telegraph |date=23 November 2003|access-date=24 November 2020}}</ref>
வரிசை 18:
== இளமைக்காலம் ==
இந்தியாவின் டாட்டா குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல தொழிலதிபர் [[இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா]], அவரது மனைவி [[சுசானே ஆர்டி டாட்டா|சுசான்
1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.<ref>{{cite news |title=Bombay Flying Club First Annual Report |url=http://www.flightglobal.com/pdfarchive/view/1929/1929-1%20-%200670.html |work=[[Flight Global]] |date=1 August 1929 |access-date=16 September 2011 }}</ref><ref>{{cite web | title=Juhu aerodrome: Is India's first civil set to rise again? | website=Yahoo News India | url=https://in.news.yahoo.com/juhu-aerodrome-indias-first-civil-075449079.html | access-date=6 December 2020}}</ref> [[டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்]], [[டாட்டா மோட்டார்ஸ்]], [[டைட்டன் நிறுவனம்]], டாட்டா சால்ட், [[வோல்டாஸ்]], [[ஏர் இந்தியா]] உள்ளிட்ட டாட்டா குழுமத்தின் கீழ் பல தொழில்களை நிறுவியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1983ஆம் ஆண்டில், இவருக்கு [[செவாலியே விருது]]ம், 1955 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் உயரிய குடிமகன்களின் விருதுகளான [[பத்ம விபூசண்]], [[பாரத ரத்னா]] ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்திய தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.<ref>A report in Vohuman.org {{cite web |title=Vohuman|url=http://www.vohuman.org/Article/JRD%20Tata%20--%20On%20the%20Islands%20of%20Tata,%20In%20the%20Ocean%20of%20India.htm |author=Amalsad, Meher Dadabhoy |access-date=11 April 2007}}</ref>
|