ஜெ. ர. தா. டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
இந்தியாவின் டாட்டா குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல தொழிலதிபர் [[இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா]], அவரது மனைவி [[சுசானே ஆர்டி டாட்டா|சுசான் பிரையர்]]<ref name="Suzanne2">{{cite web|url=http://livelystories.com/2011/11/18/women-of-india/ |title=Women of India |accessdate=2 September 2016 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20160917164052/http://livelystories.com/2011/11/18/women-of-india/ |archivedate=17 September 2016 }}</ref> ஆகியோரின் மகனாவார்.<ref>{{cite web |url=http://www.tatacentralarchives.com/history/biographies/15%20jrdtata.htm |title=J. R. D. TATA |publisher=Tata Central Archives |access-date=7 October 2015 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20131029202535/http://www.tatacentralarchives.com/history/biographies/15%20jrdtata.htm |archive-date=29 October 2013 }}</ref> இவர் [[பிரான்சு]] நாட்டின் [[பாரிசு]] நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். இவரது தாயார் இந்தியாவில் கார் ஓட்டிய முதல் பெண்மணி ஆவார்.<ref name="Suzanne">{{citation|url=http://www.womenofindia.net/FIRST_WOMEN.htm/ |title=First Women |accessdate=2 September 2016 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20160816125903/http://www.womenofindia.net/FIRST_WOMEN.htm |archivedate=16 August 2016 }}</ref>1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.<ref>{{cite news |title=Bombay Flying Club First Annual Report |url=http://www.flightglobal.com/pdfarchive/view/1929/1929-1%20-%200670.html |work=[[Flight Global]] |date=1 August 1929 |access-date=16 September 2011 }}</ref><ref>{{cite web | title=Juhu aerodrome: Is India's first civil set to rise again? | website=Yahoo News India | url=https://in.news.yahoo.com/juhu-aerodrome-indias-first-civil-075449079.html | access-date=6 December 2020}}</ref>
 
[[டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்]], [[டாட்டா மோட்டார்ஸ்]], [[டைட்டன் நிறுவனம்]], [[டாட்டா சால்ட்உப்பு]], [[வோல்டாஸ்]], [[ஏர் இந்தியா]] உள்ளிட்ட டாட்டா குழுமத்தின் கீழ் பல தொழில்களை நிறுவியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1983ஆம் ஆண்டில், இவருக்கு [[செவாலியே விருது]]ம், 1955 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் உயரிய குடிமகன்களின் விருதுகளான [[பத்ம விபூசண்]], [[பாரத ரத்னா]] ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்திய தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.<ref>A report in Vohuman.org {{cite web |title=Vohuman|url=http://www.vohuman.org/Article/JRD%20Tata%20--%20On%20the%20Islands%20of%20Tata,%20In%20the%20Ocean%20of%20India.htm |author=Amalsad, Meher Dadabhoy |access-date=11 April 2007}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ர._தா._டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது