யூபலினோசின் சுரங்கப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tunnel of Eupalinos" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''யூபலினோசின் சுரங்கப்பாதை''' அல்லது '''யூபலினியன் நீர்வழி''' (''Tunnel of Eupalinos'' அல்லது ''Eupalinian aqueduct'' {{Lang-gr|Ευπαλίνιον όρυγμα}} ) {{Convert|1036|m|ft|abbr=on|adj=on}} என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டின்]], [[சாமோஸ்|சமோசின்]] காஸ்ட்ரோ மலையின் வழியாக செல்லும் 1,036 மீ (3,399 அடி) நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும்,. இது கிமு 6 ஆம் நூற்றாண்டில் [[தொட்டிப் பாலம்|நீர்வழியாக]] பயன்படுத்த அமைக்கப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதை வரலாற்றில் அறியப்பட்ட இரண்டாவது சுரங்கப்பாதையாகும்,. இது இரு முனைகளிலிருந்தும் தோண்டப்பட்டது ( {{Lang-grc|ἀμφίστομον}} , "இரண்டு திறப்புகளைக் கொண்டவை"), மேலும் அவ்வாறு செய்வதில் வடிவியல் அடிப்படையிலான அணுகுமுறை முதலில் பயன்படுத்தப்பட்டது. <ref>The oldest known tunnel at which two teams advanced simultaneously is the [[Siloam tunnel]] in Jerusalem, completed around 700 BC. </ref> இன்று இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது.
 
== ஆரம்பகால வரலாறு ==
வரிசை 5:
யூபாலினியன் நீர்வழி [[எரோடோட்டசு|எரோடோடசால்]] விவரிக்கப்பட்டது ( ''வரலாறுகள்'' 3.60), அவர் இல்லாமல் இதை கண்டுபிடித்திருக்க முடியாது:
 
இந்த சுரங்கப்பாதை [[அப்பல்லோ|அப்பல்லோவின்]] ஹோமரிக் கீதத்தில் குறிப்பிடப்பட்டடிருகலாம், என்பதை அதில் உள்ள "watered Samos" என்ற சொல் காட்டுகிறது. <ref>Homeric Hymn to Apollo, 41</ref> கிமு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பழங்கால தலைநகரான சமோஸ் நகருக்கு (இன்று [[பித்தகோரியன்]] என்று அழைக்கப்படுகிறது) புதியதேவைப்படும் தண்ணீரை வழங்குவதற்காககொண்டுவருவதற்காக [[மெகாரா]]<nowiki/>வைச் சேர்ந்த பொறியாளர் யூபலினோசின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டு குழுக்களால் சுரங்கப்பாதை அகழப்பட்டது. மக்கள்தொகை பெருகியதன் காரணத்தினால் இதன் தேவை அவசியமானது: சமோஸ் நகரத்தின் எல்லைக்குள் உள்ள கிணறுகள் மற்றும் குட்டைகளின் கொள்ளளவில் உள்ள நீராதாரம் நகரமக்களின் தேவைக்கு போதாத நிலை ஏற்பட்டது. அதேசமயம் தீவின் முக்கிய நன்னீர் ஆதாரமானது நகரத்திலிருந்து காஸ்ட்ரோ மலையின் மறுபுறத்தில் இருந்தது. மேலும் இது தற்காப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. நீராதாராக் குழாய் நிலத்தடியில் செல்வதால், நகரை முற்றுகையிடும் எதிரிகளால் அதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இல்லையெனில் நகருக்கான நீர் விநியோகத்தை அவர்கள் துண்டிப்பர். சுரங்கத்தின் கட்டுமான காலம் முற்றிலும் தெளிவாக தெரியவில்லை. சாமோசை கிமு 540-522 காலகட்டத்தில் ஆட்சி புரிந்த சர்வாதிகாரி பாலிகிராட்டீசின் பின்னணியில் எரோடோடஸ் சுரங்கப்பாதையைசுரங்கப்பாதை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் பாலிகிக்ராட்டீசே இதை கட்டுவித்தார் என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. யூபலினியன் நீர்க்குழாய் 1100 ஆண்டுகளுக்கு நீர்வழி பாதையாக பயன்படுத்தப்பட்டது. கி.பி ஏழாம் நூற்றாண்டில், இதன் தெற்கு முனை தற்காப்பு புகலிடமாக பயன்படுத்தப்பட்டது. <ref>{{Cite book|first1=H. J.|last1=Kienast|title=The Aqueduct of Eupalinos on Samos|location=Athens|pages=16 & 35}}</ref>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
"https://ta.wikipedia.org/wiki/யூபலினோசின்_சுரங்கப்பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது