யூபலினோசின் சுரங்கப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| owner =
| engineer = [[Eupalinos]]
| length =1036 mமீட்டர்
| width =
| height =
வரிசை 22:
| rebuilt =
| closed =
| status = Openதிறந்துள்ளது
}}
'''யூபலினோசின் சுரங்கப்பாதை''' அல்லது '''யூபலினியன் நீர்வழி''' (''Tunnel of Eupalinos'' அல்லது ''Eupalinian aqueduct'' {{Lang-gr|Ευπαλίνιον όρυγμα}} ) என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டின்]], [[சாமோஸ்|சமோசின்]] காஸ்ட்ரோ மலையின் வழியாக செல்லும் 1,036 மீ (3,399 அடி) நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும். இது கிமு 6 ஆம் நூற்றாண்டில் [[தொட்டிப் பாலம்|நீர்வழியாக]] பயன்படுத்த அமைக்கப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதை வரலாற்றில் அறியப்பட்ட இரண்டாவது சுரங்கப்பாதையாகும். இது இரு முனைகளிலிருந்தும் தோண்டப்பட்டது ( {{Lang-grc|ἀμφίστομον}}, "இரண்டு திறப்புகளைக் கொண்டவை"), மேலும் அவ்வாறு செய்வதில் வடிவியல் அடிப்படையிலான அணுகுமுறை முதலில் பயன்படுத்தப்பட்டது. <ref>The oldest known tunnel at which two teams advanced simultaneously is the [[Siloam tunnel]] in Jerusalem, completed around 700 BC. </ref> இன்று இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/யூபலினோசின்_சுரங்கப்பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது