ழீன் பிக்கார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 6:
'''ழீன் பெலிக்சு பிக்கார்டு''' ''(Jean-Félix Picard)'' (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.
 
இவரது நூலாகிய " புவியின் அளவீடுகள் (Mesure de la Terre)" 1671 இல் வெளியாகியது. சுடார் டிரெக் திரைப்படப் புனைவுப் பாத்திரம் ழீன் உலுக்-பிக்கார்டு இவரது நினைவால் ஆர்வம்பெற்ற பாத்திரம் ஆகும்.<ref>{{Cite web |url=http://news.discovery.com/space/astronomy/meet-the-real-jean-picard-110917.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-04-25 |archive-date=2016-05-17 |archive-url=https://web.archive.org/web/20160517072035/http://news.discovery.com/space/astronomy/meet-the-real-jean-picard-110917.htm |dead-url=dead }}</ref>
 
நிலாவில் மரே கிரிசியத்தின் தென்மேற்குக் கால்வட்ட்த்தில் அமைந்த குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ழீன்_பிக்கார்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது