உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 68:
 
என்னைப் பற்றி விமர்சிக்க உமக்கு யாரும் இங்கு உரிமையளிக்கவில்லை. நான் இலங்கை என்று முத்திரை குத்தி பிரதேசவாதம் பேச வேண்டாம். விக்கி பொதுவானது. அதன் வழிகாட்டலின்படிதான் இயங்க வேண்டுமேயற்றி, எனக்கு விளக்கமளிக்க வேண்டாம். இதனை அறிவுரையாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எடுத்துக் கொண்டு ஆக்கபூர்மமாகப் பங்களிக்கவும். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:12, 27 திசம்பர் 2021 (UTC)
:: நான் பிரதேச வாதம் பேசவில்லை. இயல்பான கலாச்சார வேறுபாடுகள் மூலம் உருவாகும் முக்கியத்துவம், இலக்கியப் புரிதல்களையே சொல்லியுள்ளேன். மேலும், சிற்றிதழ் சார் இலக்கியம் இயங்கும் வெளியின் அடிப்படையான தீவிரத்தனம் காரணமாக பொதுவாக வெகுஜன ஊடகங்களில் இடம்பெறாமையினால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடாது என்றும் எனவே, விக்கிப்பீடிய கொள்கையான படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் முக்கியத்துவமான பீர் ரிவ்யூ எனப்படும் சக படைப்பாளிகளின் கருத்துக்களே எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கத் தன்மையினை நிலைநிறுத்தும் ஒரே வாய்ப்பு என்றும் அவற்றையும் முக்கியமற்ற ஆதாரங்கள் என்று நிராகரித்தால் ஒட்டு மொத்தமாக ஒரு அறிவியக்கத்தை பற்றிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் குறைந்த அளவில் மட்டுமே இடம்பெறும் அபாயத்தையுமே அங்கு சொல்லியுள்ளேன். உங்கள் மேலான ஆக்கப்பூர்வ பங்களிப்புகள் இன்னும் சிறப்படையவே தமிழ் சிற்றிதழ் சார்ந்த அடிப்படை நூல்களை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். நன்றி! - [[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 18:26, 27 திசம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:CXPathi" இலிருந்து மீள்விக்கப்பட்டது