இ. பெரியசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 23:
| term_end4 =
}}
'''திண்டுக்கல் ஐ. பெரியசாமி''' எனப்படும் '''ஐ. பெரியசாமி''' (''I. Periyasamy)''') என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த [[தி.மு.க.]] ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். 2021 மே 7 அன்று தமிழக கூட்டுறவுத் அமைச்சசராக பதவியேற்றார்.
 
== வாழ்க்கை குறிப்பு ==
இவர் தமிழகத்தின் [[வத்தலக்குண்டு|வத்தலகுண்டுவில்]] 6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.<ref>{{Cite web |url=http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=196 |title=Periyasamy profile in TN government website |access-date=2016-02-04 |archive-date=2008-07-01 |archive-url=https://web.archive.org/web/20080701220628/http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=196 |dead-url=dead }}</ref>
இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ. பெ. செந்தில் குமார் சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், [[பழநி தொகுதியில்(சட்டமன்றத் தொகுதி)|பழநி சட்ட மன்றமன்றத் தொகுதி]] உறுப்பினராகஉறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்
 
== அரசியலும் வாழ்வும் ==
* 1986 - 1991 வத்தலகுண்டு[[வத்தலக்குண்டு]] ஒன்றிய தலைவர்
* 1989 - 1991 மற்றும் 1996-2001 தமிழக சட்டமன்ற உறுப்பினர்
* 1996 - 2001 இல்-ல் மதிய உணவு அமைச்சர்
* 2006 - 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். தமிழக வருவாய் மற்றும் [[வீடு (கட்டிடம்)|வீட்டுவசதித்துறை]] அமைச்சர்.
* 2016 [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் தொகுதி]] சட்டமன்ற உறுப்பினர்.
* [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் தொகுதியில்]] வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனர.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/i-periyasamy-gets-cooperative-portfolio-in-dmk-cabinet/articlecontent-pf546373-420053.html 2006 ல் வருவாய் துறை.. 2021 இல் கூட்டுறவு துறை.. அதிக வாக்குகளில் வென்ற ஐ பெரியசாமிக்கு சூப்பர் துறை, செய்தி, ஒன் இந்தியா, 2021 மே. 7]</ref>
* 2021 மே 7 அன்று தமிழக கூட்டுறவுத் அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 43 ⟶ 44:
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இ._பெரியசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது