பௌத்த அண்டவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 116:
பிரம்ம உலகத்தவர்களின் மன நிலை முதல் தியானமான [[மைத்ரீ]]யுடன் தொடர்புடையது. இது [[விதர்கம்|விதர்கத்தை]] சார்ந்தது. மேலும் அவர்களுடைய மனம் விசாரத்துடனும் அதேவேளை மகிழ்ச்சி மற்றும் சுகத்துடனும் தொடர்புடையது. பிரம்ம உலக்ங்கள் மற்ற கீழ் நிலை உலகங்களை போலவே, மகாகல்பத்தின் முடிவில் நெருப்பினால் அழிக்கப்படுகிறது.
 
* '''மகாபிரம்ம உலகம்''' - இது மகாபிரம்மாவின் உலகம். இவரையே பலரும் உலகத்தை படைத்தவராக நம்புகின்றனர். மகாபிரம்மா தனக்குத்தானே ''பிரம்மா, மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்துஅனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன்ஆள்பவன், இது வரைந்தஇதுவரை இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை'' என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர்கொண்டிருப்பவர். பிரம்மஜால சூத்திரத்தின் படி, ஒரு ''ஆபாஸ்வர'' உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்கு கூட தனத் உல்கத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. மகாபிரம்மாவின் ஆயுள் விபஜ்ய்வாத பிரிவின் படி ஒரு கல்பம், சர்வாஸ்திவாத பிரிவின் படி ஒன்றரை கல்பம் என பலவாறாக கூறப்படுகிறது. எனினும் அவரது ஆயுள் முக்கால் மகாகல்பத்துக்கு அதிகமாக இருக்காது. மேலும் மகாபிரம்மா ஒன்றரை யோஜனைகள் உயரம் உள்ளவர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,240 யோஜனைகள் உயரம் உள்ளது
 
*'''பிரம்மபுரோகித உலகம்''' - இது ''பிரம்மாவின் மந்திரிகளின்'' உலகம் ஆகும். பிரம்மாவின் மந்திரிகளும் ஆபஸ்வர உலகத்தில் இருந்து இங்கு மறுபிறப்பு எய்தியவர்களே. எனினும் இவர்கள் மகாபிரம்மா பிறந்து சில தனிமையில் இருந்த பிறகு பிறப்பர். பிரம்ம தனிமை வாடும்போது தனக்கு துணை வேண்டும் என்று எண்ணுகையில் இவர்களது பிறப்பு நிகழும். எனவே பிரம்மா தான் நினைத்தனால் இவர்கள் தோன்றினார் என கருதிவிடுவார், இவர்களுக்கு தங்களுக்கு முன்பு இவர் இருப்பதால் இவரே தங்களை படைத்தவரக கருதுவர். இவர்களின் உயரம் 1 யோஜனை. இவர்களுடைய ஆயுள் அரை கலபத்தில்(விபஜ்யவாதம்) அல்லது ஒரு கல்பம்(சர்வாஸ்திவாதம்) என பல்வேறாக கூறப்படுகிறது. இவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புவர். இந்த உலகம் புவியில் இருந்து 5,120 யோஜனைகள் உயரத்தில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பௌத்த_அண்டவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது