பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
 
SI மோகன் மற்றும் திரிசூலம் பகுதி துணைத்தலைவர் சத்திய நாராணன் முண்ணிலையில் நடந்த விசாரணையின்போது ஒரு பையன் மட்டும் சாட்சி சொன்னான் ''இந்த அக்கா சர்ச் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்றான்.
மறுநாள் SI பாபு, SI மோகன், துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் ''இந்த அக்கா அவர்கள் வீட்டுக் சுவருக்குப்பக்கத்தில் (ComboundCompound) வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று மாற்றிச் சொன்னன்சொன்னான். அதோடு மறுபக்க வீடியோவோ, தற்போதைய வீடியோவோ என் கணவிடமோ என்னிடமோ காட்டவே இல்லை. ஆனாலும் என்னை சிறையில் தள்ளவேண்டும் என்ற தோரணையிலேயே அப்போது அங்குவந்த SI சண்முகம் நடந்துகொண்டார். அதோடு வழக்கறிஞர் திரு ஆறுமுகம் மூலம் என் கணவரிடம் பணம் வாங்கிக்கொண்டபின் என்னை வெளியில் விட்டார்கள். அதே நேரத்தில் காமராவைப்கேமராவைப் பார்த்துவந்த வழக்கரிஞர் திரு ஆறுமுகம் ''கேமராவில் ஒரு நட்டு மட்டும் கழட்டப்பட்டுள்ளது'' என்று சொன்னார்.
 
காவல் நிலையத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதால் மவுண்ட் இணை ஆணையாளரிடம் வேறு காவல் நிலைய விசாரணைகேட்டு புகார் செய்தேன். இதன் காரணமாக ஆலந்தூர் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் 6 மாதம் கழித்து 4 காவலர்கள் விசாரித்தார்கள். பின்னர் என் கணவரிடம் உதவி ஆணையாளர் அவர்கள் ''தெரியாமல் தவறு செய்துவிட்டான் பக்கத்து பக்கத்துவீடு அதனால் சமாதானமாகச் போங்கள்'' என்று கூறிவிட்டர். அன்று அவர்கள் அடித்ததால் முதுகிழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பாலாஜி மருத்துவ மணையில் நான் சிகிச்சையில் இருந்தேன்.
வரிசை 43:
 
பின்னர் 06.08.2021 அன்று வழங்கப்பட்ட Cr.LM.PNo.6540/2018 நீதிமன்ற உத்தரவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டிருந்தேன் அதற்கு காவல் நிலையத்தில் தவறான தகவலைக் கொடுக்கிறார்கள். முதலில் நீதிமன்ற உத்தரவை அப்போதைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மதிக்கவே இல்லை. 1. நீதிமன்ற உத்தரவு கொடுக்கப்பட்டபோது திரு ஆய்வாலர் ரங்கசாமி அந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லை. 2. ஆறறைச் சவரன் நகைக்காக நான் 6 மாதம் கழித்து புகார் செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அந்த காவல் நிலையத்தில் திரு லட்சுமணன் ஊர்காவல் படையில் வேலை செய்வதால் அவர் செய்யும் தவறுகளை அப்போது பணியில் இருந்த SI சண்முகம் நியாயப்படுத்துகிறார்.
 
நான் கொடுத்த புகாரை SI சண்முகம் ஏட்டு ஜாண் ஆகியோர் முதலிலிருந்தே தடுத்துவந்தார்கள் இதன் காரணம்மாக நான் பல நாட்களாக நியாயம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த வழக்கை ஐயா அவர்கள் விசாரிந்து எனக்கு ஒரு தீர்வு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது