உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Question: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 423:
 
@kanagas. Sir, Athu rules and regulations ok. But atha follow panni thaa ezhuthanum na romba kashtam. If I do like this then no one can read calmly. Athaan na highlight panni kaaturen. And Tamil la enaku ezhutha therium. Wikipedia la nenga use pandra sentence naa ennoda tamil book la kooda pathathila.. But, Na konjam copy pannen first. Athu unmai thaa i accept it. But i want to correct t them. But u are not allowing me to edit my hometown wiki. [[பயனர்:Kingshravan04|Kingshravan04]] ([[பயனர் பேச்சு:Kingshravan04|பேச்சு]]) 06:35, 19 திசம்பர் 2021 (UTC)
 
== சமீபத்திய மாற்றத்தினால் பிழை : வார்ப்புரு:தகவற்சட்டம்_சதுரங்க_ஆட்டக்காரர் ==
 
[[வார்ப்புரு:தகவற்சட்டம் சதுரங்க ஆட்டக்காரர்]] வார்ப்புருவை பயன்படுத்தும் அணைத்து பக்கங்களிலும், தரவரிசை எண் அக்டோபரிலேயே உள்ளது. ஆனால் அது தற்போதைய மாதமான டிசம்பர் 2021 தரவரிசை எண்ணைக் காட்ட வேண்டும். எ.கா. - [[மாக்னசு கார்ல்சன்]], [[இயான் நெபோம்னியாச்சி]]. ஆங்கில பக்கங்களில் சரியாக உள்ளது - [[:en:Magnus_Carlsen|Magnus_Carlsen]], [[:en:Ian_Nepomniachtchi|Ian_Nepomniachtchi]]. இந்த வார்ப்புரு சமீபமாக அக்டோபரில் தொகுக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த பிழை வந்துள்ளது. நீங்கள் இந்த பக்கத்தில் செய்த தொகுப்புகளை தயவு கூர்ந்து சரி பார்க்க முடியமா? எதனால் இந்த பிழை உள்ளது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களின் உதவி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 
 
- நன்றி
 
[[பயனர்:Spharish|ஹரீஷ் எசு.பி.]] ([[பயனர் பேச்சு:Spharish|பேச்சு]]) 15:42, 28 திசம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது