அண்டிக்குவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 32:
[[File:TurnerBeachAntigua.JPG|thumb|right|300px|அண்டிக்குவாவில் உள்ள டர்னர் கடற்கரை]]
 
'''அண்டிக்குவா''' (''Antigua'') அல்லது சிலநேரங்களில் '''அண்ட்டீகோ''',<ref>{{cite book|title=Longman Pronunciation Dictionary |first=J.&nbsp;C. |last=Wells |authorlink=John C. Wells |publisher=Longman |location=Harlow, Essex |year=2000 |edition=2nd |isbn=0-582-36467-1 |page=33}}</ref> உள்ளூர் மக்களால் '''வலாட்லி''' அல்லது '''வடாட்லி''', [[கரிபியன்]] பகுதியில் [[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] ஒரு தீவாகும்; இது [[அன்டிகுவா பர்புடா]] நாட்டின் முதன்மைத் தீவாகும். ''அண்டிக்குவா'' என்றால் எசுப்பானியத்தில் "தொன்மையானது" எனப் பொருள்படும்; [[செவீயா பெருங்கோவில்|செவீயா பெருங்கோவிலில்]] உள்ளதோர் [[திருவோவியம்|திருவோவியத்தை]] ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.<ref name="LaAntig">Kessler, Herbert L. & Nirenberg, David. ''[http://books.google.com.hk/books?id=-VIC1TWU5JgC&pg=PA270 Judaism and Christian Art: Aesthetic Anxieties from the Catacombs to Colonialism].'' Accessed 23 September 2011.</ref> உள்ளூர்ப் பெயரான ''வலாட்லி''<!--NOT Wadadli--><ref name="Reg">{{cite web |author=Murphy, Reg |url=http://www.archaeologyantigua.org/index.php/archaeological-background/common-myths |title=Common Myths |work=Archaeology Antigua |accessdate=4 September 2014 |at=Waladli versus Wadadli |deadurl=no<!--present in archive.org--> }}</ref> என்பதற்கு "நம்முடையதே" எனப் பொருள் கொள்ளலாம். இத்தீவின் சுற்றளவு ஏறத்தாழ {{convert|87|km|mi|0|abbr=on}} ஆகவும் பரப்பளவு {{convert|281|km2|sqmi|0|abbr=on}}ஆகவும் உள்ளது. இங்குள்ள [[மக்கள் தொகை]] 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80,161 ஆகும்.<ref>CIA, [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ac.html ''The World Factbook''] {{Webarchive|url=https://web.archive.org/web/20170920072228/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ac.html |date=2017-09-20 }}. Retrieved 2 February 2012.</ref> அண்டிக்குவாவின் பொருளியல்நிலை சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்டது. வேளாண்மைத் துறை உள்ளூர் சந்தையின் தேவைகளை நிறைவு செய்கின்றது.
 
தலைநகரமான [[சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்|செயிண்ட். ஜான்சில்]] 31,000 பேர் வசிக்கின்றனர். தலைநகரம் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது; இங்கு நீண்ட பயணியர் சுற்றுலாக் கப்பல்களை நிறுத்தக்கூடிய ஆழமானத் துறைமுகம் அமைந்துள்ளது. ''ஆல் செயிண்ட்சு'' (3,412) ''லிபெர்ட்டா'' (2,239) ஆகியன மற்ற முதன்மைக் குடியிருப்புகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அண்டிக்குவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது