அத்தையா மாமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 28:
| imdb_id =
}}
'''அத்தையா மாமியா''' [[1974]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite web |title=அத்தையா மாமியா / Athaiya Mamiya (1974) |url=https://screen4screen.com/movies/athaiya-mamiya |access-date=9 February 2021 |website=screen4screen |language=en-US}}</ref><ref>{{Cite news|last=Karthikeyan|first=D.|date=15 August 2011|title=Climax to Thangam Theatre — it's razed down|work=[[The Hindu]]|url=https://www.thehindu.com/news/cities/Madurai/climax-to-thangam-theatre-its-razed-down/article2358763.ece|access-date=9 February 2021}}</ref><ref>{{Cite web |date=5 August 2011 |title=Curtains come down on Thangam theatre, once Asia's largest |url=https://www.firstpost.com/fwire/curtains-come-down-on-thangam-theatre-once-asias-largest-54970.html |url-status=live |access-date=9 February 2021 |website=[[Firstpost]]}}</ref><ref>{{Cite book |title=Indian Films |publisher=B.V. Dharap |year=1974 |pages=217}}</ref><ref>https://kalkionline.com/imagegallery/archiveimages/kalki/1974/sep/08-09-1974/p37.jpg</ref>
'''அத்தையா மாமியா''' [[1974]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். [[சித்ராலயா கோபு|கோபு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெய்சங்கர்]], [[உஷா நந்தினி]], [[நாகேஷ்]], [[தேங்காய் சீனிவாசன்]], [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[மனோரமா]], [[சச்சு]], எம்.பானுமதி, [[சுகுமாரி]], [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25623861.ece | title=கடத்தப்பட்ட எழுத்தாளர்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 30 | accessdate=2 திசம்பர் 2018 | author=டி.ஏ.நரசிம்மன்}}</ref>
== கதை ==
அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அத்தையா_மாமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது