அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
'''அயோடேட்டு''' (''Iodate'') என்பது [[அயோடிக் அமிலம்|அயோடிக் அமிலத்தினுடைய]] இணைப்புக் [[காரம்|காரமாகும்]].<ref>{{Cite web |url=http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate |title=Merriam-Webster definition |access-date=2015-04-29 |https://web.archive.org/web/20070930031958/http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate |=https://web.archive.org/web/20070930031958/http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate }}</ref> அயோடேட்டு [[அயனி|எதிர்மின் அயனி]]யில் [[அயோடின்]] மூன்று [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய [[மூலக்கூறு வாய்பாடு]] IO<sub>3</sub><sup>−</sup> ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.
[[பெரயோடேட்டு|பெரயோடேட்டை]] [[தையோ ஈதர்|தையோயீத்தருடன்]] சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் [[சல்பாக்சைடு]] உடன்விளை பொருளாக கிடைக்கிறது.<ref>{{cite journal |last=Qiu |first=Chao |author2=Sheng Han |author3=Xingguo Cheng |author4= Tianhui Ren |year=2005 |title=Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis |journal=Industrial & Engineering Chemistry Research |volume=44 |issue=11 |pages=4151–4155 |doi=10.1021/ie048833b |url=http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html |accessdate=2007-05-03 |quote=Thioethers can be oxidized to sulfoxides by periodate, and periodate is reduced to iodate |format=abstract |archive-date=2008-10-05 |archive-url=https://web.archive.org/web/20081005200753/http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html |url-status=dead }}</ref>
அயோடேட்டு குழுவைக் கொண்ட [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மங்கள்]] ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[சோடியம் அயோடேட்டு]], (NaIO<sub>3</sub>), [[வெள்ளி அயோடேட்டு]] (AgIO<sub>3</sub>) மற்றும் [[கால்சியம் அயோடேட்டு]] (Ca(IO<sub>3</sub>)<sub>2</sub>) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக [[குளோரேட்டு]]களை ஒத்திருக்கின்றன. [[அயோடின்|அயோடினுக்குப்]] பதிலாக [[குளோரின்]] என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.
86,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3353311" இருந்து மீள்விக்கப்பட்டது