மன்னார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
(Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[கிமு 5ம் நூற்றாண்டு|கிமு 5ம் நூற்றாண்டில்]] [[இந்தியா]]விலிருந்து வெளியேற்றப்பட்ட [[விஜயன்]] உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக [[மகாவம்சம்]] கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் [[திருக்கேதீஸ்வரம்|திருக்கேதீஸ்வரத்திற்கு]] சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக [[மாதோட்டத் துறைமுகம்]] கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது. மன்னார் என்பதன் இயற்பெயர் மண்ணாறு ஆகும், பழங்காலத்தில் மன்னாரில் ஓடும் அருவி ஆறு மண்ணாறு எனவும் கதம்ப நதி எனவும் அழைக்கப்பட்டது.
 
== சைவாலயங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3353680" இருந்து மீள்விக்கப்பட்டது