அதிரியான் வான் மானன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
|caption =
|birth_date = {{birth date|1884|3|31}}
|birth_place = சுனீக், [[நெதர்லாந்து]]
|death_date = {{death date and age|1946|1|26|1884|3|31}}
|death_place = [[பசதேனா, கலிபோர்னியா|பசதேனா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]
|residence =
|citizenship =
|nationality = [[நெதர்லாந்து|டச்சுக்காரர்]]
|ethnicity =
|field = [[வானியல்]]
வரிசை 30:
|signature =
}}
'''அதிரியான் வான் மானன்''' ''(Adriaan van Maanen)'' (மார்ச் 31, 1884,சுனீக் - சனவரி 26, 1946, பசதேனா) ஒரு நெதர்லாந்து டச்சு அமெரிக்க வானியலாளர் ஆவார்.
 
வான் மானன் பிரீசுலாந்தில் ஒரு செலவசெல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவர் உட்ரெச்ட்டு பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்று 1911 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் சிலகாலம் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின் 1911 இல் இவர் அமெரிக்கவுக்குச் சம்பளமில்லாமல் யெர்க்கேசு வான்காணகத்தில் பணிபுரிய புலம்பெயர்ந்தார். ஓராண்டிற்குள் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் ஒரு பதவியைப் பெற்றுள்ளார். அங்கே இவர் 1946 இல் நிகழ்ந்தஇருந்து தன் இறப்புவரை பணியில் இருந்தார்.
 
இவர் வான் மானன் விண்மீனைக் கண்டுபிடித்தார்.
 
இவர் சுருள்வடிவ ஒண்முகில்களின் அக இயக்கங்களை வானளவையியல் முறையில் அளந்த்தற்காகப்அளந்ததற்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர் ஒண்முகில்கள்ஒண்முகில்களை நம் பால்வெளியில் உள்ள கள, உடுக்கணவெளி வளிமத் திரள்களாக்க்திரள்களாகக் கருதியதால், எட்வின் அப்புளின்அபுளின் ஆந்திரமேடா, மற்றபிற புறச் சுருள் பால்வெளிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இவரது அளவுகள் பிழைபட்டன என உணரப்பட்டது. இவர் கண்டறிந்த ஒண்முகிலின் இயக்கப்படி, செபீடு மாறிகளின் வேகமும்வேகமோ ஒளிவேகத்தைவிடக் கூடுதலாக இருந்தது. ஆனால் 1935 இல் எட்வின் அப்புள்அபுள் அளந்த செபீடு விண்மீன்களின் வேகம் சரியென அறியப்பட்ட்தால்அறியப்பட்டதால், இவரது அளவீடுகள் பிழைபட்டதெனக்கொள்ளபிழைபட்டதெனக் கொள்ள நேர்ந்தது.

1924 இல் இவர் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|url=http://www.dwc.knaw.nl/biografie/pmknaw/?pagetype=authorDetail&aId=PE00001708 |title=A. van Maanen (1884 - 1946) |publisher=Royal Netherlands Academy of Arts and Sciences |accessdate=17 July 2015}}</ref>
 
==பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்==
"https://ta.wikipedia.org/wiki/அதிரியான்_வான்_மானன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது