இடைமதிப்புத் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 7:
இத்[[தேற்றம்|தேற்றத்தைப்]] பின்வரும் விளக்கத்தின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்: ஒரு கார் ஒரு மணி நேரத்தில் 100 மைல் தூரம் செல்கிறது என்றால் அக்காரின் சராசரி வேகம் 100 மைல்/மணி ஆகும். இச்சராசரி வேகத்திற்கு கார், பயணநேரம் முழுவதும் மாறாமல் 100 மைல் வேகத்தில் செல்லலாம் அல்லது சில நேரங்களில் 100 மைலுக்கும் அதிகமான வேகத்திலும் மற்ற நேரங்களில் அதற்கும் குறைவான வேகத்திலும் பயணப்பட்டு சராசரி வேகத்தை 100 மைல்/மணியாக கொண்டிருக்கலாம். இடை மதிப்புப் தேற்றப்படி, பயணத்தின் நடுவில் ஏதேனும் ஒரு இடத்தில் கார் சராசரி வேகமான 100 மைல்/மணி வேகத்தில் பயணம் செய்திருக்கும்.
 
[[கேரளா|கேரள]] [[வானவியலாளர்]] மற்றும் [[கணிதவியலாளர்]] ''பரமேஷ்வரரால்'' (1370-1460) பண்டைய கணிதவியலாளர்கள் ''கோவிந்தசுவாமி'' மற்றும் [[இரண்டாம் பாஸ்கரர்]] பற்றிக் விவாதிக்கும்போது முதலாவதாக இத்தேற்றத்தின் சிறப்புவகை விளக்கப்பட்டுள்ளது.<ref>J. J. O'Connor and E. F. Robertson (2000). [http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Paramesvara.html Paramesvara] {{Webarchive|url=https://web.archive.org/web/20150402163744/http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Paramesvara.html |date=2015-04-02 }}, ''[[MacTutor History of Mathematics archive]]''.</ref> [[பிரெஞ்சு]] கணிதவியலாளர் ''அகஸ்டின் லூயிஸ் கோஷியால்'' (1789-1857) தற்போதைய இடைமதிப்புத் தேற்றம் வடிவமைக்கப்பட்டது. வகை நுண்கணித்திலும் கணித பகுப்பியலிலும் இத்தேற்றம் முக்கியம் வாய்ந்ததாகும். [[நுண்கணிதத அடிப்படைத் தேற்றம்|நுண்கணித அடிப்படைத் தேற்றத்தின்]] [[கணித நிறுவல்|நிறுவலுக்கு]] இத்தேற்றம் அவசியமான ஒன்றாகும்.
 
==முறையான கூற்று==
"https://ta.wikipedia.org/wiki/இடைமதிப்புத்_தேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது