இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

141 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
ஸ்ரீ பெரும்புதூரில் [[மே 21]], [[1991]] இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.<ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/21/newsid_2504000/2504739.stm ராஜீவ் காந்தி கொலை] [[பிபிசி]] அணுகப்பட்டது [[நவம்பர் 25]]{{ஆ}}</ref>. இதற்கு இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.<!--மூலம் பகுதியில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.-->
 
இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]]<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20071001050509/http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm |date=2007-10-01 }} அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref> மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் [[பிரபாகரன்]] இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.<ref name="பிபிசி தமிழோசை">{{cite interview | title=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | accessdate=18 அக்டோபர் 2014 | last=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | interviewer=தமிழோசை குழுவினர்}}</ref>
 
== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
99,270

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3353906" இருந்து மீள்விக்கப்பட்டது