இந்தியன் (1996 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 14:
|country=[[இந்தியா]]}}
 
'''''இந்தியன்''''' ({{audio|Ta-இந்தியன்.ogg|ஒலிப்பு}}) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[மனிஷா கொய்ராலா]], [[சுகன்யா (நடிகை)|சுகன்யா]], [[நாசர்]], [[கவுண்டமணி]], [[செந்தில்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான [[பாட்ஷா]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 1977 ஆம் ஆண்டு [[சிவாஜி கணேசன்]] மற்றும் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த [[நாம் பிறந்த மண்]] படத்தின் அடிப்படை கதையை ஒட்டி இப்படம் அமைந்திருந்தது.<ref>{{Cite book |last=Dhananjayan |first=G. |url=https://books.google.co.in/books/about/PRIDE_OF_TAMIL_CINEMA_1931_TO_2013.html?id=e07vBwAAQBAJ |title=PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition |date=2014-11-03 |publisher=Blue Ocean Publishers |year=2014 |isbn=978-93-84301-05-7 |location=Chennai |pages=352 |language=en |access-date=2020-07-25 |archivedate=2020-07-25 |archiveurl=https://web.archive.org/web/20200725051313/https://books.google.co.in/books/about/PRIDE_OF_TAMIL_CINEMA_1931_TO_2013.html?id=e07vBwAAQBAJ }}</ref>
 
== வகை ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியன்_(1996_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது