எக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 59:
| footnotes =
}}
'''எக்கூர்''' (Egoor) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ''' ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு ''' உட்பட்ட [[எக்கூர்]] கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/default.htm?blocks.php%3Fdcode=31 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-12-30 |archive-date=2013-10-16 |archive-url=https://web.archive.org/web/20131016161601/http://tnmaps.tn.nic.in/default.htm?dcodeblocks.php%3Fdcode=31 |dead-url=dead }}</ref> இந்த கிராமம் ஊத்தங்கரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 689 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/10-Krishnagiri.pdf 2011 Census of Krishnagiri District Panchayat Unions]</ref> 2631 (ஆண்கள் :1319 பெண்கள் : 1312 ) ஆகும்.<ref>https://goo.gl/maps/FpFkMQ8VzGD2</ref>
== அமைவிடம் ==
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/எக்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது