இமானுவேல் லாசுக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Emanuel Lasker" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி வடிவமைத்தல்
வரிசை 6:
== வாழ்க்கை ==
[[படிமம்:Lasker.jpg|இடது|thumb| இளைஞனாக லாஸ்கர்]]
இமானுவேல் லாஸ்கர் நியூமார்க்கில் உள்ள பெர்லின்சென்னில்(தற்போது [[போலந்து|போலந்தில்]] உள்ள பார்லினெக்) , டிசம்பர் 24, 1868 இல் பிறந்தார். இவர் ஒரு யூத பாடகரின்(ஹஸ்ஸன்) மகன் ஆவர் . பதினொரு வயதில், அவர் பெர்லினில் கணிதம் படிக்க அனுப்பப்பட்டார. அங்கு தனது சகோதரர் பெர்தோல்டுடன் வசித்து வந்தார். லாஸ்கரை விட எட்டு வயது மூத்தவரான அவரது சகோதரர், இவருக்கு சதுரங்கம் விளையாட கற்றுக் கொடுத்தார். 1890 களின் முற்பகுதியில் உலகின் முதல் பத்து வீரர்களில் ஒருவராக பெர்தோல்ட் இருந்தார். <ref name="chessmetricsProfileBertholdLasker">{{Cite web|url=http://chessmetrics.com/cm/CM2/PlayerProfile.asp?Params=199510SSSSS3S073074000000111000000000017510100|title=Chessmetrics Player Profile: Berthold Lasker|last=Jeff Sonas|authorlink=Jeff Sonas|publisher=Chessmetrics|access-date=May 30, 2008}}</ref>
 
 
 
 
 
 
 
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/இமானுவேல்_லாசுக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது