தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
* 1953 முதல் [[திமுக]]வில் [[எம். ஜி. ஆர்]] வருகை மற்றும் பலமான கட்சியாக [[திமுக]] மாறி வந்த நிலையில் [[சிவாஜி கணேசன்|சிவாஜிகணேசனுக்கும்]] அவரது நண்பர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]க்கும் திரைப்படம் சார்ந்த சிறிய கருத்து வேறுபாடுகள் முட்டல், மோதல்கள் காரணமாகவும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] ஆதரவு [[எம். ஜி. ஆர்]] பக்கமே இருந்ததாகவும். [[எம். ஜி. ஆர்]] அரசியல் களபணிகள் அன்றைய [[திமுக]] தலைவர் [[அறிஞர் அண்ணா]]வுக்கு பிடித்து போக [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரே]] [[திமுக]]வின் நட்சத்திர பேச்சாளராக அறிவித்த நிலையில் [[சிவாஜி கணேசன்]] 1956 ஆம் ஆண்டு [[திமுக]]விலிருந்து பல சித்தாந்த கொள்கை வேறுபாடு காரணங்களை வைத்து வெளியேறினார்.
* 1956–1961 வரை [[சிவாஜி கணேசன்]] எந்த கட்சியிலும் சேராமல் திரைப்படங்களில் நடிப்பதை கவனம் காட்டினார்.
* அதன் பிறகு 1961 ஆம் ஆண்டு [[திமுக]]விலிருந்து [[ஈ. வி. கே. சம்பத்]] வெளியேறி [[தமிழ் தேசிய கட்சி]] என்றுயை ஆரம்பித்தபோது அதில் [[ஈ. வி. கே. சம்பத்]], [[கண்ணதாசன்]], [[பழ. நெடுமாறன்]] போன்றோருடன் இணைந்து [[சிவாஜி கணேசன்]] செயல்பட்டார்.
* பின்பு அக்கட்சி நால்வர் அணி என்று அழைக்கப்பட்டது [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962|1962 சட்டமன்ற தேர்தலில்]] பெரும் தோல்வியை தழுவியதால்.
* பிறகு [[ஈ. வி. கே. சம்பத்]] நால்வருடன் [[சிவாஜி கணேசன்]] சேர்ந்து 1964 ஆம் ஆண்டு [[காங்கிரஸ் கட்சி]]யில் இணைந்துவிட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது