கவுசிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Name அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
||
வரிசை 1:
[[File:கவுசிகா நதி.jpg|thumb|கவுசிகா நதி]]
'''கவுசிகா நதி''' (''Kowsika river'')<ref>{{cite web | url=http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | title=Nature profile | accessdate=20 சூலை 2015 | archive-date=2012-03-22 | archive-url=https://web.archive.org/web/20120322093606/http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | dead-url=dead }}</ref> [[கோவை மாவட்டம்|கோவை மாவட்டத்தில்]] குருடி மலை, [[பொன்னூத்து மலை]] களில் ஆரம்பிக்கிறது. கோவை குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், [[தன்னாசி பள்ளம்]], [[செம்பள்ளம்]] போன்ற ஓடைகளை தன்னகத்தே இணைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி(அசோகபுரம்) [[இடிகரை]], அத்திப்பாளையம், [[கோவில்பாளையம் ஊராட்சி|கோவில்பாளையம்]] வழியாக [[வாகராயம்பாளையம்]], [[தெக்கலூர் ஊராட்சி|தெக்கலூர்]], புதுப்பாளையம் சென்று [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டம் [[சுல்தான்பேட்டை]] அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது<ref>[http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2014/11/29/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/article2546749.ece கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்], தினமணி, நாள்:நவம்பர் 29, 2014</ref>. இந்த ஆற்றின் நீளம் 52 கிலோமீட்டர். இந்த ஆறு பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாய்கிறது.
கவுசிகா நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்ணனால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்து உள்ளார்.{{cn}}
|