கப்பல் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
பொதுவாக நீர்வழி போக்குவரத்து [[பன்னாட்டு வர்த்தகம் |பன்னாட்டு வர்த்தகதிற்கே]] பயன்படினும், பரப்பில் பெரிய நாடுகளில் [[உள்நாட்டு வர்த்தகம் | உள்நாட்டு வர்த்தகத்திலும்]] பயன்படுத்தப் படுகிறது. இராணுவ தேவைகளுக்காகவும் கப்பல் போக்குவரத்து பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது.
 
கப்பல் போக்குவரத்தின் மூலம் பெரும்பாலும் [[இரும்பு தாது]], [[நிலக்கரி]], [[பாக்சைட்டு]] தாது ஆகிய மூலப்பொருட்களும், பல வேதியல் மூலப்பொருட்களும், உரங்களும், பெட்ரொலியம் சார்ந்த எரிபொருட்களும் கொண்டு செல்லப் படுகின்றன. இது தவிர, தொகுக்கக்கூடிய பொருள்கள் ஒரே தரமான [[கொள்கலன்]]களில் அடைக்கப்பட்டு [[கொள்கலக் கப்பல்]]கள் மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. [[கொள்கலனாக்கம்]] கப்பல் போக்குவரத்தில் மாபெரும் வளர்ச்சிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கப்பல்_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது