கப்பல் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Jnpt.jpg|thumb|சரக்கு ஏற்றும் [[கொள்கலன் கப்பல்]]]]
[[Image:CMA CGM Balzac.jpg|thumb|right| கொள்கலன் கப்பல்]]
'''கப்பல் போக்குவரத்து''', [[பயணிகள் கப்பல்|பயணிகள் கப்பலின்]] மூலம் மக்களையும் மற்றும் [[சரக்குசரக்குக் கப்பல்|சரக்கு கப்பலின்]] மூலம் [[சரக்கு]]களையும் உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை குறிக்கும். வரலாற்று பார்வையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்திருப்பினும், இன்னும் [[உல்லாச கப்பல் |உல்லாச பயணங்களுக்காகவும்]], குறைந்த தொலைவு பயணங்களுக்காகவும் கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கடல் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் சரக்குகளை கொண்டு செல்லவே உலகம் முழுவதும் பயன் படுகிறது.
[[வான்வழி போக்குவரத்து |வான்வழி போக்குவரத்தை]] விட மிக மெதுவாக இருப்பினும், நவின கப்பல் போக்குவரத்து மிகப் பெரிய அளவிலான கெடாத பொருள்கள் வான்வழி போக்குவரத்தில் ஆகும் செலவை விட மிகக் குறைந்த செலவில் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/கப்பல்_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது