கீரவாணி (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 23:
'''கொடுரி மரகதமணி கீரவாணி''', (''M. M. Keeravani'') [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்பட]] [[இசையமைப்பாளர்]] மற்றும் [[பாடகர்]] ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
 
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] மற்றும் [[சித்ரா]] அவர்களால் பாடப்பெற்றது.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/keeravani-presented-rotary-vocational-excellence-award/article4066252.ece?css=print Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu<!-- Bot generated title -->]</ref> 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ''[[அன்னமாச்சாரியார்]]'' திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]], ஆந்திர அரசாங்கம் தருகின்ற [[நந்தி விருது]] போன்றவற்றை பெற்றுள்ளார்<ref>[{{Cite web |url=http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |title=The man in demand |{{!}} Deccan Chronicle<!-- Bot generated title -->] |access-date=2016-06-09 |archive-date=2013-02-15 |archive-url=https://web.archive.org/web/20130215072356/http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |dead-url=dead }}</ref>
 
இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/கீரவாணி_(இசையமைப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது