குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 22:
| footnotes =
}}
'''குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்''' (''Institution of Civil Engineers'') என்பது [[லண்டன்|இலண்டனின்]] நடுப்பகுதியில் பணித்தலைமையிடம் அமைந்துள்ள [[குடிசார் பொறியாளர்|குடிசார் பொறியாளர்களுக்கான]] [[தொழில்சார் கழகம்]] ஆகும்.<ref>[{{Cite web |url=http://www.ice.org.uk/About-ICE/Who-we-are/Our-history |title=எங்கள் வரலாறு {{ஆ}} |access-date=2012-08-05 |archive-date=2012-10-17 |archive-url=https://web.archive.org/web/20121017232539/http://ice.org.uk/About-ICE/Who-we-are/Our-history |dead-url=dead }} எங்கள் வரலாறு {{ஆ}}]</ref> [[சனவரி 2]], [[1818]]இல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.<ref>[http://www.ice.org.uk/About-ICE குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தைப் பற்றி {{ஆ}}]</ref> தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் இதன் உறுப்பினர்களுட்பெரும்பாலானோர் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியக்]] [[குடிசார் பொறியாளர்]]கள் ஆவர். ஆனாலும் இந்நிறுவனம் 150இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், [[2008]]இல் மொத்தமாக 80000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவம்பர் [[2011]]இலிருந்து குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவராக இரிச்சர்டு கோக்லி பொறுப்பேற்றுள்ளார்.<ref>[{{Cite web |url=http://www.ice.org.uk/About-ICE/People/President |title=தலைவர் {{ஆ}} |access-date=2012-08-05 |archive-date=2012-08-08 |archive-url=https://web.archive.org/web/20120808220557/http://www.ice.org.uk/About-ICE/People/President |dead-url=dead }} தலைவர் {{ஆ}}]</ref>
 
==முன்னாள் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத் தலைவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியாளர்கள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது