உண்ணிமேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34 பக்கம் உன்னிமேனன்உண்ணிமேனன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: சரியான பெயர்
சிNo edit summary
வரிசை 9:
| URL = [http://www.unnimenon.com உன்னிமேனனின் வலைத்தளம்]
}}
'''உன்னிமேனன் ''' (''Unni Menon'') ஓர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை [[தமிழ்]], [[மலையாளம்]],[[தெலுங்கு மொழி]]களில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]த் திரைப்படத்தில் அவர் பாடிய "புது வெள்ளை மழை" என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது. [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமானின்]] பல படங்களில் பாடியுள்ளார்.
 
== இளமை வாழ்க்கை ==
'''உன்னிமேனன் ''' ஓர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை [[தமிழ்]], [[மலையாளம்]],[[தெலுங்கு மொழி]]களில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]த் திரைப்படத்தில் அவர் பாடிய "புது வெள்ளை மழை" என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது. [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமானின்]] பல படங்களில் பாடியுள்ளார்.
உன்னி மேனன் 1957 ஆகத்து 12,1957 அன்று கோவில் நகரமான [[குருவாயூர்|குருவாயூரில்]] வி.கே.எஸ்.மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.குருவாயூரிலும் பாலக்காட்டிலும் கல்வி கற்று பாலக்காட்டின் அரசு விக்டோரியா கல்லூரியில் இயல்பியலில் பட்டம் பெற்றார்.இளமையில் இசையில் பெருநாட்டம் காட்டிய உன்னிமேனன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே பல இசைப்போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.<ref name=officialsite>[http://unnimenon.com. அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வாழ்க்கை வரலாறு]</ref>
==இளமை வாழ்க்கை==
உன்னி மேனன் ஆகத்து 12,1957 அன்று கோவில் நகரமான [[குருவாயூர்|குருவாயூரில்]] வி.கே.எஸ்.மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.குருவாயூரிலும் பாலக்காட்டிலும் கல்வி கற்று பாலக்காட்டின் அரசு விக்டோரியா கல்லூரியில் இயல்பியலில் பட்டம் பெற்றார்.இளமையில் இசையில் பெருநாட்டம் காட்டிய உன்னிமேனன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே பல இசைப்போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.<ref name=officialsite>[http://unnimenon.com. அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வாழ்க்கை வரலாறு]</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== மேலும் பார்க்க ==
*[[தமிழ்த் திரைப்படப் பாடகர்களின் பட்டியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/உண்ணிமேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது