தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
* இதனால் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[அதிமுக|அதிமுக (ஜெ)]] அணியில் [[ஜெயலலிதா]] மற்றும் [[காங்கிரஸ் கட்சி]]யில் [[ஜி. கே. மூப்பனார்]] முதல் [[ராஜீவ் காந்தி]] வரை [[சிவாஜி கணேசன்]] கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
* பின்பு அத்தேர்தலில் ''தமிழக முன்னேற்ற முன்னணி'' 50 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு [[திமுக]] சட்டமன்ற உறுப்பினர் [[துரை. சந்திரசேகரன்|துரை.சந்திரசேகரிடம்]] தோல்வியடைந்தார்.
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியை [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து '''தமிழக முன்னேற்ற முன்னணி'''யை இணைத்துவிட்டார்.
* பின்பு 1990 ஆம் ஆண்டு முதல் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார் [[சிவாஜி கணேசன்]]. பிறகு 1991 மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சி சார்பில் [[திமுக]]வுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது