கெரார்டு எர்ட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 12:
[[வினையூக்கி]]யின் வழி [[இரும்பு|இரும்பின்]] மீது [[அமோனியா|அம்மோனியா]]வை உற்பத்தி செய்யும் [[ஹேபர் செயல்முறை|ஆபர்-பாழ்ச் செய்முறை]]யில் நிகழும் துல்லிய [[மூலக்கூறு]] அளவிலான [[வேதியியல்]] வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், [[பலேடியம்]] மீது வினையூக்கிவழி [[கார்பன் மோனாஸைடு|கார்பன் மோனாக்சைடை]] [[ஆக்ஸைடாக்கல்|ஆக்ஸைடாக்கும்]] முறையைப் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் '''கெர்ரார்டு எர்ட்டில்''' புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைத் துல்லியமாய் இவர் கண்டறிந்தார். [[நுண்ணோக்கி]]வழி காணும் ஒளிதூண்டு [[எதிர்மின்னி]] தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள [[அணு]]க்களின் நுண்ணிய அசைவுகளை முதன்முறையாகக் கண்டறிந்தார்.
 
இவர் [[1998]]ல் [[அங்கேரி]]யில் பிறந்து தற்பொழுது பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேராசிரியாராக இருக்கும் ''கேபார் ஏ. சோமார்சியாய்'' (Gabor A. Somorjai) என்பாருடன் வேதியியல் துறையின் [[வுல்ஃவ் பரிசு]] பெற்றார். இப்பரிசை, படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றி இவர்கள்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் <ref>[{{Cite web |url=http://www.wolffund.org.il/cat.asp?id=15&cat_title=CHEMISTRY |title=The Wolf Prize in Chemistry] |access-date=2007-10-10 |archive-date=2007-05-17 |archive-url=https://web.archive.org/web/20070517203044/http://www.wolffund.org.il/cat.asp?id=15&cat_title=CHEMISTRY |dead-url=dead }}</ref>
 
கெர்ரார்டு எர்ட்டில் [[2007]] ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை [[திண்மம்|திண்மங்களின்]] மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் குழு அளைத்தது. இப்பரிசு [[ஐக்கிய அமெரிக்கா]] டாலர் $1.5 [[மில்லியன்]] மதிப்புடையது<ref>[http://edition.cnn.com/2007/TECH/science/10/10/nobel.chemistry.ap/index.html Cnn.com, Nobel for ozone layer scientist]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கெரார்டு_எர்ட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது