பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
உதவி ஆணையாளர், துணை ஆணையாளர், இணை ஆணையாளர், உயர் திரு சென்னை மாநகர ஆணையாளர், தாம்பரம் கோர்ட் உத்தரவு எதையும் பல்லாவரம் காவல்நிலையத்தில் மதிக்கவில்லை. ஆகையால் மதிற்பிக்குறிய தமிழக முதல்வர் அவர்களின் கணிவான பார்வைக்கு இந்த அபலையின் புகாரை சமர்ப்பிக்கிறேன். என்
---------------------------------------------------------------------------------
18.11.2016 அன்று பல்லாவரம் காவல் நிலையத்தில் ஊர்காவல் படையில் வேலை செய்யும் லட்சுமணனுன் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்துநைட்டியைக் கிழித்து ஆறறைச்சவரன் தாலிச்சரடையும் பறித்துச்சென்றார்கள். அபோதுஅப்போது நடந்தவற்றை லட்சுமணன் அவரின் போனில் வீடியோவும் எடுத்தார். இதுபற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததற்க்கு அப்போதைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்கள் சாட்சி இல்லை என விசாரிக்க மறுத்ததுடன் செல்போன் வீடியோவையும் பறிமுதல் செய்ய மறுத்துவிட்டார்.
 
# இப்போது என் ஆற்றரைச்ஆறரைச் சவரன் தாலிச்சரடு இல்லாமல் போய்விட்டது
 
18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையளர்ஆணையாளர், 24.05 .2017 சென்னை மாநகர காவல் ஆய்வாளர்ஆணையாளர் ஆகியோரிடம் புகார் செய்தபின்னரே எனக்கு CSR கொடுத்தார்கள். ஆனாலும் எந்த விசாரணையும் செய்யாத காரணத்தால் 26.07.2017 அன்று மீண்டும் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் செய்தேன். இதனால் என் மீது கோபம் அடைந்த அவர்கள் 10.07.2018 அன்று மீண்டும் என்னை அடித்து மூன்று சவரனின் பாதி நகையைப்பறித்துச் சென்றார்கள். ஆனால் இப்போது நகைப்பறிப்பின் போது மீன் விற்கும் அம்மாசென்னை 43, ஜமீன் பல்லாவரம், பச்சையம்மன் கொவில் மெயின் ரோடு, முதல் குறுக்கு தெரு, எண் 12இல் வசிக்கும் திருமதி ராணியம்மாள் (பெண்/வ:65) என்பவர் பார்த்து அப்போது அங்குவந்தஅங்கு ரோந்து வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம்அவர்களிடம் ''திரு லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாள்தான்கோவிந்தம்மாள் (பெ/வ:35) தான் சாரதாவின் நகையைப்பறித்தார்'' என்று சொன்னார். ஆனாலும் காவல் நிலையம் சென்ற அவர்கள் என் பையன் அவர்களின் பெண்ணை கையைப்பிடித்து இழுத்ததாக புகார் செய்து காவல் நிலையத்திற்க்குள், கல்லூரியில் படிக்கும் என் பையனைஇரண்டாவது பையன் அஜித் (ஆ/வ21) உட்காரவைத்துக்கொண்டு சமாதானமாக எழுதிவாங்கிக்கொண்டு விசாரணையை முடித்துவிட்டார்கள்.
 
# இப்போது என் நகையில்நகை மூன்று சவரனில் பாதியை எடுத்துக்கொண்டார்கள்அறுத்து கொண்டு சென்றார்கள். அதோடு என் பையன் மேல் பொய்வழக்கு போடுவதால் பையன்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டார்கள்.
 
கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த திரு லட்சுமணன் மற்றும் அவருக்கு துணையாக உள்ளவர்கள் சேர்ந்து அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை நான் 5 பையன்களிடம் 500 ரூபாய் கொடுத்து 02.10.2018 அன்று உடைக்கச்சொன்னதாக 05.10.2018 அன்று புகார் செய்து என்னை சிறையில் போடவேண்டும் என்ற தோரணையிலேயே விசாரித்தார்கள். அவர்கள் சொல்லும் தேதி அன்று காந்தி ஜெயந்தி என்பதால் என் கணவர் இரா. முத்துப்பாண்டி (ஆ/வ48) விடுமுறையில் வீட்டில்வீட்டில்தான் இருந்தார். இதன் காரணமாக அப்போது என் வீட்டுவீட்டை நோக்கி மாட்டப்பட்டுள்ள பக்கத்தில்கேமராவில் பதிவாகியுள்ள காமரா காட்சியை என் கணவர் கேட்டதால் விசாரணையை மறுநாள் காலைக்கு ஒத்தி வைத்தார் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள். அதோடு இதனை விசாரித்த SI மோகன் அவர்களிடம் ''இந்த புகாரை ஊருக்கு சென்றுள்ள SI சண்முகம் விசாரித்துக்கொள்வார். உங்களை யார் விசாரிக்கச் சொன்னது? எனக் கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டர்.
 
SI மோகன் அவர்கள் மற்றும் திரிசூலம் பகுதி அதிமுக துணைத்தலைவர் சத்திய நாராணன் அவர்கள் முண்ணிலையில் நடந்த விசாரணையின்போது 10 வயது மதிக்கதக்க ஒரு பையன் மட்டும் சாட்சி சொன்னான் ''இந்த அக்கா சர்ச் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்றான்.
மறுநாள் SI பாபு அவர்கள், SI மோகன் அவர்கள், துணைத்தலைவர் சத்திய நாராணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் ''இந்த அக்கா அவர்கள் வீட்டுக் சுவருக்குப்பக்கத்தில் (Compound) வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று மாற்றிச் சொன்னான். அதோடு மறுபக்கதெற்க்கு பக்க வீடியோவோ, தற்போதையவடக்குபக்க வீடியோவோ (வீடுகள் கிழக்கு பக்கமாக உள்ளதால்) என் கணவரிடமோ என்னிடமோ காட்டவே இல்லை. ஆனாலும் என்னை சிறையில் தள்ளவேண்டும் என்ற தோரணையிலேயே அப்போது அங்குவந்த SI சண்முகம் அவர்கள் நடந்துகொண்டார். அதோடு வழக்கறிஞர் திரு ஆறுமுகம் அவர்கள் மூலம் என் கணவரிடம் 15,000/- (பதினைந்தாயிரம் மட்டும்) பணம் வாங்கிக்கொண்டபின் என்னை வெளியில் விட்டார்கள். அதே நேரத்தில் கேமராவைப் பார்த்துவந்த வழக்கரிஞர் திரு ஆறுமுகம் அவர்கள், ''கேமராவில் ஒரு நட்டு மட்டும் கழட்டப்பட்டுள்ளது'' என்று கூறினார். 09.10.2018 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 29.10.2018 அன்று மகளீர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை.
 
# இந்த நிகழ்விற்க்குப்பின்னர் 4515,000/- (நாற்ப்பத்து ஐந்துபதினைந்து ஆயிரம் மட்டும்) செலவாகிப்போனது.
 
காவல் நிலையத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதால் மவுண்ட் இணை ஆணையாளரிடம் வேறு காவல் நிலைய விசாரணைகேட்டு 05.01.2019 அன்று புகார் செய்தேன். இதன் காரணமாக ஆலந்தூர் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் 6 மாதம் கழித்து 4 காவலர்கள் 03.07.2019 அன்று இரண்டு வீட்டாரையும் விசாரித்தார்கள். பின்னர் என் கணவரிடம் உதவி ஆணையாளர் அவர்கள் ''தெரியாமல் தவறு செய்துவிட்டான். பக்கத்து பக்கத்துவீடு அதனால் சமாதானமாகச் போங்கள்'' என்று கூறிவிட்டர். அன்று அவர்கள் அடித்ததால் முதுகிழும்பு பாதிக்கப்பட்டுமுறிவு ஏற்பட்டு வேளச்சேரி பாலாஜி மருத்துவ மணையில் நான்16.06.2019 சிகிச்சையில்முதல் இருந்தேன்22.06.2019 வரை சிகிச்சை முடிந்து வீட்டி சிகிச்சையில் இருந்தே
 
பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாகசெய்து நீதிமன்ற உத்தரவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனைவிசாரணை செய்யவே இல்லை.
 
தற்போதுஇதன் காரணமாக 06.08.2021 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி 08.10.2018 அன்று வழங்கப்பட்ட (வழக்கு எண் Cr.LM.PNo.6540/2018) படி என்ற நீதிமன்ற உத்தரவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் கேட்டிருந்தேன். அதற்கு காவல் நிலையத்தில் தவறான தகவலைக் கொடுக்கிறார்கள். முதலில் நீதிமன்ற உத்தரவை அப்போதைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மதிக்கவே இல்லை. 1. நீதிமன்ற உத்தரவு கொடுக்கப்பட்டபோது திரு ஆய்வாலர்ஆய்வாளர் ரங்கசாமி அவர்கள் அந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லை. 2. ஆறறைச் சவரன் நகைக்காக நான் 6 மாதம் கழித்து புகார் செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அந்த காவல் நிலையத்தில் திரு லட்சுமணன் ஊர்காவல் படையில் வேலை செய்வதால் அவர் செய்யும் தவறுகளை அந்த காலகட்டத்தில் பணியில் இருந்த SI சண்முகம் அவர்கள் நியாயப்படுத்தியேவந்தார்நியாயப்படுத்தியே வந்தார்.
 
நான் கொடுத்த புகாரை SI சண்முகம் அவர்களும், ஏட்டு ஜாண் அவர்களும் முதலிலிருந்தே தடுத்துவந்தார்கள். இதன் காரணமாக நான் பல நாட்களாக நியாயம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதற்க்கு முன்னர் S5 பல்லாவரம் காவல் நிலையத்திற்க்கு என்னை அழைத்த அவர்கள் சமாதானமாக எழுதிக்கொடுக்கச்சொன்னர்கள்எழுதிக்கொடுக்கச்சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
 
தற்போது என் கணவர் வேலைக்குச்சேல்லும்போதுவேலைக்குச்செல்லும்போது திரு லட்சுமணனின் குடும்பத்தார் கொலை முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள்ஈடுபட்டதோடு முதலில் பொய்வழக்கு போடுவதற்க்கு துணையாக இருக்கும் திரு கணேசனின் 17 வயது மதிக்கத்தக்க பெண் தற்போது என் கணவரின் மேல் 30.12.2021 அன்று தகாதமுறையில் பேசியதாக பொய்வழக்கு கொடுத்து விசாரணைக்கு பல்லாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் ஒருவர் விசாரனைக்கு அழைக்கிறார். காவல் நிலையத்தில் என் புகாரை 2016 அன்றே சரியாக விசாரித்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. தற்போது ஐயா/அம்மா அவர்கள் அருள்கூர்ந்து திரு லட்சுமணனை ஊர்காவல் படையிலிருந்துபடையிலிருக்கும் தகுதிதிரு நீக்கம்லட்சுமணனை செய்து(ஆ/வ:35) விசாரித்து அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு எனக்கு ஏற்பட்ட இழப்பிற்க்கு காவல் துறையிடம் தகுந்த இழப்பீடு வாங்கிக்கொடுக்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது