ஆய்லர் பான்மை எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''ஆய்லர் பான்மை எண்''' (''Euler characteristic'', ''Euler number'') என்பது ஒரு இடவெளியியல் வெளியின் வடிவம் மற்றும் அமைப்பு குறித்து (அவ்வெளியானது வளைக்கப்படும் விதத்தைக் கருத்தில் கொள்ளாது) விளக்கும் இடவெளியியல் மாறிலி எண்ணாகும். இது <math> \chi </math> என்ற [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க எழுத்தால்]] குறிக்கப்படுகிறது..
 
முதலில் ஆய்லர் பான்மை எண்ணானது, [[பன்முகத்திண்மம்|பன்முகிகளுக்கு]] வரையறுக்கப்பட்டது. பன்முகிகள் குறித்த தேற்றங்களை நிறுவுவுவதற்கும்நிறுவுவதற்கும் [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] உட்பட்ட பன்முகிகளின் வகைப்படுத்தலுக்கும் பயன்படுத்தப்பட்டது. இது கணிதவியலாளரும் வானியலாளருமான பிரான்செசுக்கோ மௌரொலோலிகோவின் 1537ல் கையெழுத்துக் குறிப்பில் பிளேட்டோவின் சீர்திண்மங்களுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book|first= Michael|last=Friedman|publisher=Birkhäuser|year=2018|title=A History of Folding in Mathematics: Mathematizing the Margins|title-link=A History of Folding in Mathematics|series=Science Networks. Historical Studies|volume=59|isbn=978-3-319-72486-7|doi=10.1007/978-3-319-72487-4|page=71}}</ref> [[லியோனார்டு ஆய்லர்]], இதனைப் பெரும்பாலும் குவிப் பன்முகிகளுக்காகப் பயன்படுத்தினார். ஆனால் இது ஒரு மாறிலி எண் என்பதான சரியான நிறுவலை அவர் தரவில்லை. தற்கால கணிதத்தில் ஆய்லர் பான்மை எண்ணானது அமைப்பு ஒப்பியலில் அமைகிறது.
 
== பன்முகிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆய்லர்_பான்மை_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது