பனிச்சரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Replacing Avalanche_on_Everest.JPG with File:Avalanche_on_Everest.jpg (by CommonsDelinker because: File renamed:).
வரிசை 1:
[[File:AvalancheToe.jpg|thumb|right|300px|அலாசுக்கா கீனல் புசோர்டுசுதேசியப் பூங்காப் பனிச்சரிவின் அடிப்பகுதி.]]
[[படிமம்:Avalanche on Everest.JPGjpg|thumbnail|300px|[[இமயமலை]]ப் பகுதியில் [[எவரெஸ்ட் சிகரம்]] அருகே நிகழும் பனிச்சரிவு]]
'''பனியடுக்குச் சரிவு''' ''(avalanche)'' அல்லது '''பனிச்சரிவு''' ''(snowslide)'') என்பது சரிவான மேற்பரப்பில் விரைந்த பனியின் பாய்வு ஆகும். இவை தொடங்கும் இடத்தில் பனிப்பாளத்தின் வலிமை வேறுபாட்டால் அதாவது பனிப்பாளத்தின் மூதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது ஏற்படுகின்றன.இது பனிப்பாளச் சரிவாகும். சிலவேளைகளில், இது படிப்படியாக மெல்லத் தளர்ந்து அகலமாகிப் பாய்கிறது. இது தளர்பனிச் சரிவு எனப்படுகிறது. பனிச்சரிவு தொடங்கிய பிறகு, கூடுதல் பனியால் பொருண்மையிலும் பருமனிலும் வளர்ந்து முடுக்கப்படுகின்றன. வேகமாகப் பனிச்சரிவு பாயும்போது. பனிக்கட்டி காற்றூடே கலந்து பனித்தூவியாகி பனித்தூவிச் சரிவை ஏற்படுத்துகிறது. இது ஓர் ஈர்ப்பியக்க ஓட்டமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பனிச்சரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது