14,769
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
[[File:Fuochi d'artificio.gif|250px|right|thumb|புத்தாண்டு வானவேடிக்கை]]
'''புத்தாண்டு''' அல்லது '''புது வருடம்''' (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது <ref>Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in ''The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays'' (Oxford: Oxford University Press, 2003), 11–28.</ref>. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின்படி புது வருடமானது [[சனவரி|ஜனவரி]] மாதம் முதல் தேதி தொடங்குகிறது.
==இந்தியாவில் புதுவருடம்==
இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் [[ஏப்ரல்]] மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.
* [[தமிழ்ப் புத்தாண்டு|தமிழர்]]
* [[பிஹு|அசாமியர்]]
* வங்காளி
* பஞ்சாபி
|
தொகுப்புகள்