சர்தார் சரோவர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 60:
| plant_decommission =
| plant_type =
| turbines = Dam: 6 x 200 [[megawatt|MW]] [[Francis pump-turbine]]<br>Canal: 5 x 50 MW [[Kaplan-type]]<ref>{{cite web|title=Pumped-Storage Hydroelectric Plants - Asia-Pacific|url=http://www.industcards.com/ps-asia-pacific.htm|publisher=IndustCards|accessdate=20 January 2012|archive-date=8 டிசம்பர் 2012|archive-url=https://archive.is/20121208130029/http://www.industcards.com/ps-asia-pacific.htm|dead-url=dead}}</ref>
| max_capacity =
| installed_capacity = 1,450 MW
வரிசை 72:
}}
 
'''சர்தார் சரோவர் அணை'''(Sardar Sarovar Dam) இந்தியாவின் [[குஜராத்]] மாநிலத்தில் உள்ள [[நர்மதா மாவட்டம்|நர்மதா மாவட்டத்தில்]] பாயும் [[நர்மதை ஆறு|நர்மதை ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை [[கெவாடியா]] அருகே உள்ள ''நவகம்'' என்ற இடத்தின் அருகில் உள்ளது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும்.<ref>{{cite web|title=Sardar Sarovar Power Complex|url=http://www.nca.gov.in/power_index.htm|publisher=Narmada Control Authority|accessdate=20 January 2012|archive-date=30 மார்ச் 2012|archive-url=https://web.archive.org/web/20120330085818/http://nca.gov.in/power_index.htm|dead-url=dead}}</ref> நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும்.<ref>http://www.narmada.org/sardarsarovar.html</ref> நீர் அழுத்த பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979 இல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்த அணை உலகின் பெரிய அணையான அமெரிக்காவின் கிரான்ட் அணைக்கு அடுத்து இரண்டாவது பெரிய அணை என்ற பெயரைப் பெற்றுள்ளது. மேலும் இது இந்தியாவின் மிகப்பெரிய இந்த அணையாகும். இந்த அணையானது 88 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இது [[மத்தியபிரதேசம்]], [[குஜராத்]] மாநிலங்களில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. அணையின் அதிகபட்ச அகலம் 16.10 கி.மீ. குறைந்தபட்ச அகலம் 1.77 மீட்டர் கொண்டதாகும். கடந்த 1961 அடிக்கல் நாட்டப்பட்ட அணைத் திட்டம் சுமார் ரூ. 40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு 2017 ஆண்டு தற்போது முழுமை அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சர்தார்_சரோவர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது