பேச்சு:கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நற்கீரன் அவர்களே, உங்களுடைய திருத்தங்களுக்கு நன்றி. முதல் விதியைச் சுற்றியிருந்த கட்டம் நீக்கப்பட்டிருந்தது. அதை மீண்டும் வரச் செய்துள்ளேன். அதை நீங்கள் விரும்பி நீக்கியிருந்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இது போன்ற விதிகளைச் சுற்றி கட்டம் கட்டுதல், நூல்களில் செய்யப்படுகிறது. பார்ப்பதற்கும் எடுப்பாக இருக்கிறது. மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.--[[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 11:28, 12 ஏப்ரல் 2006 (UTC)
 
kanags, I am using Firefox in Linux and these borders are showing up properly; but has some problem in Internet Explorer. I really like these laws to be in a lite background with borders. Can somebody help me finding out why this problem comes in Internet Explorer. --[[பயனர்:192.94.94.105Suresh jeevanandam|192.94.94.105Suresh jeevanandam]] 14:3132, 12 ஏப்ரல் 2006 (UTC)
Return to "கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்" page.