சீவசமுளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 8:
பல [[அலையாத்தித் தாவரங்கள்]],தாய்த் தாவரத்துடன் இணைந்த நிலையிலேயே தாமாகவே முளைத்து விடுகின்றன. இவை நீரில் விழுந்து நீரோட்டத்தின் மூலம் பரம்பலைகின்றன. ஏனையவை அதிக, நேரிய ஆணி வேர்களை உருவாக்கி அதன் மூலம் சேற்றில் ஊடுருவி நிலைநிறுத்தப்படுகின்றன.
 
[[பலா]], தோடை முதலான சில தாவர வித்துக்கள் பழம் மிகையாகப் பழுக்கும் சந்தர்ப்பங்களில் பழங்களின் உள்ளேயே முளைத்து விடுகின்றன. இச் செயற்பாடு சீவசமுளைத்தல் அல்ல. உண்மையில் முளைத்தலுக்குச் சாத்தியமான புறச் சூழலை ஒத்த சூழல் கிடைப்பதாலேயே அவை உள்ளே முளைக்கின்றன. இவற்றுக்கு தாய்த் தாவரத்துடன் இணைந்திருப்பது அவசியமில்லை. இவை, நிலத்திலும் முளைக்கும் தன்மை கொண்டவை.<ref>[{{Cite web |url=http://www.botgard.ucla.edu/html/botanytextbooks/worldvegetation/marinewetlands/mangal/a1366tx.html |title=UCLA: The Mildred E. Mathias Botanical Garden] |access-date=2014-10-15 |archive-date=2016-03-03 |archive-url=https://web.archive.org/web/20160303232632/http://www.botgard.ucla.edu/html/botanytextbooks/worldvegetation/marinewetlands/mangal/a1366tx.html |dead-url=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீவசமுளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது