வரலாறு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 16:
|country=[[இந்தியா]]}}
 
'''''வரலாறு''''', (''Varalaru'') [[2006]]ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில்'' காட்ஃபாதர்'' என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் ''வரலாறு'' என மாற்றம் கொண்டது. இப்படம் 2002-ல் வெளியான [[வில்லன் (திரைப்படம்)|வில்லன்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார் .
 
== கதை ==
வரிசை 27:
அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? அஜீத்திற்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துள்ளதா? அப்பா அஜீத்தைக் கொன்றாரா? தன் அம்மாவை பார்த்தாரா? அசினை கரம் பிடித்தாரா..? இது மாதிரி பல நூறு கேள்விகளுக்கு சுவரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வரலாறு' படத்தின் மீதிக்கதை!
 
== பாடல்கள் ==
*''கம்மா கரையிலே'' - [[நரேஷ் ஐயர்]], சௌம்யா
*''காற்றில் ஒருஓர் வார்த்தை'' - [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரமணியம்]], [[சாதனா சர்க்கம்]], ரீனா பரத்வாஜ்
*''இளமை'' - அஸ்லாம், தம்பி, சாலினி
*''இளமை (Remix) - சுரேஷ் பீட்டெர்ஸ், பிலேஸ்
வரிசை 45:
 
==நடிகர்கள்==
{{reflist}}
 
* [[அஜித் குமார்]] - சிவ சங்கர் , விஷ்ணு , ஜீவா
 
வரி 72 ⟶ 70:
 
* [[ ராஜேஷ் ]] - காவல் உதவி ஆணையர் விஜயகுமார்
 
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வரலாறு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது