ஹாஃபீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
"HafezSeddighi.jpg" நீக்கம், அப்படிமத்தை Ruthven பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permissions after one month.
வரிசை 16:
| website =
}}
 
[[படிமம்:HafezSeddighi.jpg|thumb]]
'''ஹாஃபீசு''' என்னும் புனை பெயரால் பரவலாக அறியப்படும் '''கவாசா சம்சுத்தீன் முகம்மத் ஹாஃபீசு சீராசீ''' (1345 - 1390) என்பவர், [[பாரசீகம்|பாரசீகத்தின்]] மிகவும் புகழ்பெற்ற [[கவிஞர்]] ஆவார். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்றும் குறிப்பிடுவது உண்டு. பல ஈரானியர் இல்லங்களில் இவரது [[பாடல்]]களை மனப்பாடம் செய்வதும், இவரது வரிகளைப் [[பழமொழி]]களாகப் பயன்படுத்துவதும் இன்றும் கூட நிகழ்ந்து வருகின்றது. இவரது வாழ்க்கையையும், பாடல்களையும் பெருமளவிலானோர் ஆய்வு செய்துள்ளதுடன், இவற்றுக்குப் பல விளக்கங்களும், [[விரிவுரை]]களும் எழுதியுள்ளனர். இவரது படைப்புக்கள் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய பாரசீகப் பாடல்களில் மற்றெவரினது பாடல்களைக் காட்டிலும் கூடிய செல்வாக்குச் செலுத்தின.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாஃபீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது