ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 65:
| signature =
}}
{{British Royal Family}}
'''இரண்டாம் எலிசபெத்''' (''Elizabeth II'', எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1926]]) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்]] உட்பட 16 [[இறைமையுள்ள நாடு]]களின் [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியல் சட்டப்படியான அரசியாக]] உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.