இரட்டைப் பட்டைக்கூம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
|[[File:Pentagonal dipyramid.png|100px]]
|}
 
== கன அளவு ==
இரட்டைப் பட்டைக்கூம்பின் (சமச்சீர்) [[கன அளவு]]:
<math display="block">V = \frac{2}{3} Bh \,,</math>
இதில் {{mvar|B}} என்பது அடிப்பக்கத்தின் பரப்பளவு; {{mvar|h}} என்பது அடிப்பக்கத் தளத்திலிருந்து [[மேல் உச்சி (வடிவவியல்)|மேலுச்சி]]யின் செங்குத்து உயரம்.
 
இரட்டைப் பட்டைக்கூம்புகளின் அடிப்பக்கத்தின் வடிவமும் மேலுச்சியின் அமைவிடமும் எவ்வாறாக இருந்தாலும் இந்தக் கனவளவுக்கான வாய்பாடு பொருந்தும்; ஆனால் செங்குத்து உயரம் {{mvar|h}} ஆனது, அடிப் பல்கோணத்தின் [[தளம் (வடிவவியல்)|உட்தளத்திலிருந்து]] மேலுச்சிக்கு அளவிடப்பட வேண்டும்.
 
எனவே ஒரு ''ஒழுங்கு'' இரட்டைப் பட்டைக்கூம்பின் அடிப்பக்கம் பக்க நீளம் {{mvar|s}} கொண்ட {{mvar|n}}-பக்கப் [[பல்கோணம்]]; அதன் உயரம் {{mvar|h}} எனில் அந்த இரட்டைப் பட்டைக்கூம்பின் கனவளவு:
<math display="block">V = \frac{n}{6} hs^2 \cot\frac{\pi}{n} \,.</math>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைப்_பட்டைக்கூம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது