டேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி (Shanmugambotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
}}
 
'''டேனிய மொழி''' [[இந்திய ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில்]] உள்ள [[ஜெர்மானிய மொழிகள்|ஜெர்மானிய மொழிகளின்]] துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் [[டென்மார்க்]] நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது<ref>[http://www.bmi.bund.de/DE/Themen/Gesellschaft-Verfassung/Nationale-Minderheiten/Nationale-Minderheiten-Deutschland/DaenischeMinderheit/ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany] and [http://www.midas-press.org/NR/rdonlyres/1FF1EEC7-7193-4072-81C7-88B33B31FCF2/0/Overview_Germany2007.pdf Minorities in Germany] {{Webarchive|url=https://web.archive.org/web/20160929084935/http://www.midas-press.org/NR/rdonlyres/1FF1EEC7-7193-4072-81C7-88B33B31FCF2/0/Overview_Germany2007.pdf |date=2016-09-29 }}</ref>. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள [[கிறீன்லாந்து]], [[ஃபாரோ தீவுகள்]] போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், [[ஆர்ஜெண்டீனா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.
 
== மேலும் காண்க ==
98,955

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3358340" இருந்து மீள்விக்கப்பட்டது