விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விரைவுப்பகுப்பி_தெரிவு_செய்தல்.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து ந
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 23:
|(±) || பகுப்பு தொகுக்கப்படும் || ஒரு கட்டுரை தமிழர் அறிவியல் பகுப்பில் உள்ளது. அக்கட்டுரை அப்பகுப்பில் இருப்பதை விட தமிழர் வானியல் என்ற பகுப்பில் இருப்பது சிறந்ததாக இருக்கலாம். தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (±) குறியை சொடுக்கி தமிழர் அறிவியல் என்பதில் அறிவியல் வார்த்தையை அழித்துவிட்டு வானியல் என்று தட்டச்சிடுவது மூலம் அக்கட்டுரை தமிழர் வானியல் பகுப்புக்கு மாறிவிடும்.
|-
| (↓) || பகுப்பு துணைப்பகுப்புக்கு மாறிவிடும் || ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் துணைப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↓) குறியை சொடுக்கினால் அப்பகுப்பில் உள்ள துணைப்பகுபுகளின்துணைப்பகுப்புகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த துணைப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய துணைப்பகுப்புக்குள் சென்றுவிடும்.
|-
| (↑) || பகுப்பு தாய்ப்பகுப்புக்கு மாறிவிடும் || ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் தாய்ப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↑) குறியை சொடுக்கினால் அப்பகுப்பு அடங்கியுள்ள தாய்ப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த தாய்ப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய தாய்ப்பகுப்புக்குள் சென்றுவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது