தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 31:
 
==வாழ்க்கைப்பணி==
இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் [[ப. ஜீவானந்தம்]] தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் இந்திய பொதுவுடைமிக் க்ட்சியில் இருந்து விலகி மொகித்சென் தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி சார்பாக இருமுறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருமுறை தேர்ந்த்டுக்கப்பட்டார். பிறகு இவர் மீள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மீளப் பொதுச் செயலாளரானார்.<ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/on-d-pandians-80th-birthday-nallakannu-calls-for-political-unity/article3936031.ece The Hindu : States / Tamil Nadu : On D. Pandian’s 80th birthday, Nallakannu calls for political unity]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> இவர் இந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.<ref name=":3">{{Cite news|date=9 October 2016|title=CPI leader Pandian’s book launched|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/CPI-leader-Pandian%E2%80%99s-book-launched/article15436857.ece|access-date=15 August 2018|issn=0971-751X}}</ref><ref name=":4">{{Cite news|date=19 January 2007|title=Bardhan for debate on judicial review order|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Bardhan-for-debate-on-judicial-review-order/article14708051.ece|access-date=15 August 2018|issn=0971-751X}}</ref>
 
களப் பொது மக்களுக்கு அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான இராஜீவ் காந்தியின் உரையை மொழிபெயர்க்க அவரோடு சென்றபோது, இராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் கொலைசெய்யப்பட்டபோது 1991, மே 21 ஆம் நாளன்று மேடையில் உடனிருந்த பாண்டியன் கடுமையாகக் காயமடைந்தார்<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/magazine/cover-story/story/19910615-a-detailed-account-of-the-assassination-of-rajiv-gandhi-814454-1991-06-15|title=A detailed account of the assassination of Rajiv Gandhi|website=India Today|language=en|access-date=15 August 2018}}</ref>].<ref>{{cite web|url=http://164.100.47.132/LssNew/biodata_1_12/3357.htm|title=Members Bioprofile|date=|publisher=164.100.47.132|accessdate=26 September 2012|archive-url=https://web.archive.org/web/20160129165817/http://164.100.47.132/LssNew/biodata_1_12/3357.htm|archive-date=29 January 2016|url-status=dead}}</ref>இவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தை எதிர்த்தாலும், இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு சிறீலங்கா அரசு பின்பற்றும் வன்முறையான அணுகுமுறையைக் கண்டித்து அதற்கு அமைதியான அணுகுமுறையில் தீர்வைக் காணுமாறு அறைகூவல் விடுத்தார்.<ref>{{Cite web|title=BBCSinhala.com {{!}} Sandeshaya {{!}} CPI to protest Lanka violence|url=https://www.bbc.com/sinhala/news/story/2008/09/080929_cpi_lanka|access-date=27 February 2021|website=www.bbc.com}}</ref><ref>{{Cite news|url=https://www.news18.com/news/india/jayalalithaa-should-be-rallying-point-for-sl-tamils-cpi-500576.html|title=Jayalalithaa should be rallying point for SL Tamils: CPI|work=News18|access-date=15 August 2018}}</ref> இந்நிகழ்வுக்குப் பிறகு பேசும்போது ஒருமுறை இன்னமும் அவரது உடலில் குண்டுச் சில்லுகள் புதைந்திருப்பதை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.<ref name=":2" />
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது