தாமசு இசுடைட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 29:
| website = {{URL|http://steitzlab.yale.edu/}}
}}
'''தாமசு ஆர்தர் இசுடைட்சு''' (''Thomas Arthur Steitz'', பிறப்பு: ஆகத்து 23, 1940 – அக்டோபர் 9, 2018<ref>https://www.nytimes.com/2018/10/10/obituaries/thomas-a-steitz-dead.html</ref>) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தில்]] மூலக்கூற்று [[உயிரியற்பியல்]], மற்றும் [[உயிர்வேதியியல்]] ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். [[2009]] ஆண்டில் [[ரைபோசோம்]]கள் குறித்த ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கும் மற்றும் [[வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்]], [[அடா யோனட்ஸ்|ஆடா யொனாத்]] ஆகியோருக்கும் [[வேதியியல்|வேதியியலுக்கான]] [[நோபல் பரிசு]] பகிர்ந்தளிக்கப்பட்டது<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/ 2009 Nobel Prize in Chemistry], Nobel Foundation.</ref>. ஸ்டைட்ஸ் [[2007]] ஆம் ஆண்டில் காயிர்ட்னர் பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார்<ref>[http://www.yale.edu/steitz/tom/tom.html Tom Steitz], Thomas Steitz Lab.</ref><ref>[http://www.gairdner.org/awards/awardees2/20071998/2007awarde/thomasaste Thomas A. Steitz] {{Webarchive|url=https://web.archive.org/web/20090804150638/http://www.gairdner.org/awards/awardees2/20071998/2007awarde/thomasaste |date=2009-08-04 }}, The Gairdner 50 Foundation.</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_இசுடைட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது